என். கே. ரகுநாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
என். கே. ரகுநாதன்
பிறப்பு1929
வராத்துப்பளை, பருத்தித்துறை
இறப்புசூன் 11, 2018
டொரான்டோ
தேசியம்இலங்கைத் தமிழர்
அறியப்படுவதுஈழத்து எழுத்தாளர்

என். கே. ரகுநாதன் (1929 - சூன் 11, 2018) இலங்கையின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர். "வெண்ணிலா", "எழிலன்", "துன்பச்சுழல்", "வரையண்ணல்" ஆகிய புனைப்பெயர்களிலும் எழுதியவர். இவரது சிறுகதைகளின் முதற்தொகுப்பு 1962 இல் நிலவிலே பேசுவோம் என்ற தலைப்பில் வெளிவந்தது.

எழுதிய நூல்கள்[தொகு]

  • நிலவிலே பேசுவோம் - சிறுகதைத் தொகுதி, பாரி நிலையம், 1996
  • கந்தன் கருணை - நாடகம், 1999
  • தச மங்கலம் - சிறுகதைத் தொகுதி, 1996
  • ஒரு பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி - வரலாற்றுச் சித்திரம், இரண்டாம் பதிப்பு 2014

வெளி இணைப்புகள்[தொகு]

தளத்தில்
என். கே. ரகுநாதன் எழுதிய
நூல்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்._கே._ரகுநாதன்&oldid=3364866" இலிருந்து மீள்விக்கப்பட்டது