என். கே. ரகுநாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
என். கே. ரகுநாதன்
Nkragunathan 360.jpg
பிறப்பு1929
வராத்துப்பளை, பருத்தித்துறை
இறப்புசூன் 11, 2018
டொரான்டோ
தேசியம்இலங்கைத் தமிழர்
அறியப்படுவதுஈழத்து எழுத்தாளர்

என். கே. ரகுநாதன் (1929 - சூன் 11, 2018) இலங்கையின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர். "வெண்ணிலா", "எழிலன்", "துன்பச்சுழல்", "வரையண்ணல்" ஆகிய புனைப்பெயர்களிலும் எழுதியவர். இவரது சிறுகதைகளின் முதற்தொகுப்பு 1962 இல் நிலவிலே பேசுவோம் என்ற தலைப்பில் வெளிவந்தது.

எழுதிய நூல்கள்[தொகு]

  • நிலவிலே பேசுவோம் - சிறுகதைதொகுதி
  • கந்தன் கருணை - நாடகம்

வெளி இணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=என்._கே._ரகுநாதன்&oldid=2541968" இருந்து மீள்விக்கப்பட்டது