பயனர் பேச்சு:Tamilsiththan
வாருங்கள், Tamilsiththan!
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/50/Chocolate_chip_cookies.jpg/200px-Chocolate_chip_cookies.jpg)
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/5/5f/Signature_button.png)
விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:
- பங்களிப்பாளர் கவனத்திற்கு
- தொகுத்தல் உதவிப் பக்கம்
- விக்கிப்பீடியா:சிறந்த கட்டுரையை எழுதுவது எப்படி
- விக்கிப்பீடியா:பயனர் பக்கம்
புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.
உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.
வருக! --செல்வா 23:35, 6 பெப்ரவரி 2010 (UTC)
உங்கள் அண்மைய பங்களிப்புகள்[தொகு]
நீங்கள் பகுப்பு:ஈழத்துக் கவிஞர்கள் என்னும் பக்கத்தில் மா. சித்திவினாயகம் என்பவரைப் பற்றிய கட்டுரையைத் தவறாக இணைத்து இருந்தீர்கள். அதனை நீக்கியுள்ளேன். மா. சித்திவினாயகம் என்னும் கட்டுரையில் அடியே [[பகுப்பு:ஈழத்துக் கவிஞர்கள்]] என்னும் வரியைச் சேர்த்தால் தானே அக்கட்டுரை அந்த பகுப்பில் சேர்ந்துவிடும். மேலும் தனிமனிதர்கள் பற்றிய கட்டுரையைத் தமிழ் விக்கிப்பீடியாவில் எப்படி எழுதவேண்டும் என்று விக்கிப்பீடியா:வாழ்க்கை வரலாறு எழுதல் கையேடு என்னும் பக்கத்தில் உள்ளதைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம். விக்கி முறைகளைஅருள்கூர்ந்து அறிந்து செயல்படுங்கள். உதவிகள் தேவை எனில் தயங்காமல் கேளுங்கள். விக்கிப்பீடியாவுக்கு உங்கள் வரவு நல்வரவு ஆகட்டும்.--செல்வா 23:44, 6 பெப்ரவரி 2010 (UTC)