வாத்சாயனர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Appearance
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" {{Infobox writer <!-- for more information see :Template:Infob..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
08:56, 6 ஏப்பிரல் 2017 இல் நிலவும் திருத்தம்
வாத்சாயனர் | |
---|---|
தொழில் | தத்துவவாதி |
தேசியம் | இந்தியன் |
காலம் | குப்தப் பேரரசு |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | காமசூத்திரம் |
வாத்சாயனர் (Vātsyāyana) இந்தியத் துணைக்கண்டத்தில் குப்தப் பேரரசில் வாழ்ந்த இந்தியத் தத்துவவாதியும், சமசுகிருத எழுத்தாளரும் ஆவார். பல்வேறு கோணங்களிலான ஆண்-பெண் உடலுறவுகள் குறித்து விளக்கப்பட்ட இவரது காமசூத்திரம் [1]எனும் நூல் உலகப் புகழ் பெற்றது. [2] ஆண்-பெண் பாலியல் நடத்தைகள் மூலம் ஆன்மீகத் தூண்டல் உண்டாகிறது என்பது வாத்சாயனரின் காமசூத்திர நூலின் நம்பிக்கையாகும்.
வாத்சாயனர் தனது காமசூத்திர நூலில் பல்வேறு குறியாக்கங்களுடன் பல்வகையான மானிட உடலுறவு முறைகளை விளக்கியுள்ளார்.[3]
அடிக்குறிப்புகள்
மேற்கோள்ள்கள்
- Fosse, Lars Martin, The Kamasutra. YogaVidya.com, Woodstock NY, 2012
- Doniger, Wendy & Kakar, Sudhir, Vatsyayana's Kamasutra. Oxford University Press, USA, 2009