உள்ளடக்கத்துக்குச் செல்

நீலகிரி மலையின மக்களின் இசைக்கருவிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வெளியிணைப்புகள்: THE LIFE AND CULTURE OF NILGIRI TRIBES OF SOUTH INDIA.
வரிசை 21: வரிசை 21:
*[http://www.oneearthfoundation.in/tag/tribes-of-nilgiris/ oneearthfoundation] என்ற இணையப் பக்கத்தில், பல்வேறு ஆய்வுகளைக் காணலாம்.
*[http://www.oneearthfoundation.in/tag/tribes-of-nilgiris/ oneearthfoundation] என்ற இணையப் பக்கத்தில், பல்வேறு ஆய்வுகளைக் காணலாம்.
*[http://www.cambyte.com/blog/the-tribes-of-nilgiris/ பல அரிய நிழற்படங்களை,] cambyte என்ற இணையப்பக்கத்தில் காணலாம். இப்படங்களை, சில வருடங்கள் மலையினத்தவரோடு வாழ்ந்து நிழற்பட கலைஞர் எடுத்துள்ளார்.
*[http://www.cambyte.com/blog/the-tribes-of-nilgiris/ பல அரிய நிழற்படங்களை,] cambyte என்ற இணையப்பக்கத்தில் காணலாம். இப்படங்களை, சில வருடங்கள் மலையினத்தவரோடு வாழ்ந்து நிழற்பட கலைஞர் எடுத்துள்ளார்.
*THE LIFE AND CULTURE OF NILGIRI TRIBES OF SOUTH INDIA என்ற இணைய நூலில்,[https://www.bookrix.com/book.html?bookID=satyanarayana_1281358543.8287389278#0,558,5112 ஆங்கிலத்தில் அறிமுகத்தைக்] காண இயலும்.





02:42, 8 சனவரி 2017 இல் நிலவும் திருத்தம்

நீலகிரி மலைத்தொடரில் வாழும் மலையின மக்கள் எனப்படுவது யாவரெனில் அங்கு பல்லாயிரகணக்கான ஆண்டுகளாக, அம்மலைத்தொடரின், பல்வேறு மலைகளில் வாழும் பூர்வீக மக்களே ஆகும். அவர்களில் தோடர், கோத்தர், இருளர் , குரும்பர், படுகர் ஆகிய ஐவரும் (Nilgiris tribes - Irula, Badaga, Toda, Kota and Kurumba) முக்கியமானவர்கள் ஆவர்.[1].இவருள் தோடர், கோத்தர், இருளர் ஆகிய மூவரின் இசைப்பாங்கு இன்றளவும், நயம் மாறாமல் வளர்ந்து வருவதாக இசையறிஞர் இயம்புகின்றனர்.

மலையின மக்களின் இசையறிவு

மனிதன் உருவாக்கும், ஒழுங்குபடுத்தப்பட்ட ஓசைகளின் வழியே, இசை பிறக்கிறது. இசைக்கருவிகளின் வழியே, இசையானது, இசைக்கப்படும்போது, வெவ்வேறு முறைகளில், வெவ்வேறு கருவிகளில், அதன் உருவத்திற்கே ஒப்ப, இசை உண்டாக்கப்படுகிறது. மக்களின் உணர்வுகள், இசைக் கருவிகளின் வழியேயும் வெளிப்படுவது இயல்பு ஆகும். பின்பு அது கேள்வி ஞானமாகி, குறிப்பிட்ட இசையறிவாக ஆர்வமுள்ள, குறிப்பிட்ட மக்களிடையே நிலைப்பெறுகிறது. இங்கு தோடர், கோத்தர், இருளர் ஆகிய முதன்மையான மலையின மக்கள் மூவரின் இசையறிவும், இன்றளவும் பயன்படுத்தும், அவர்களின் இசைக் கருவிகளின் விவரங்களும், அவற்றின் செய்முறைகளும், இயக்கமுறைகளும், செப்பனிடும் முறைகளும், அவற்றிற்கே உரிய நிலைகளில் அறியப்படுகின்றன. அந்த மலையின இசைக் கருவிகள் இணைந்த நிலையில், அவற்றின் தன்மைகளை அடிப்படைக் கருவிகள், துணை நிலைக் கருவிகள் என்ற வகையில் விளங்கப் பெறுகின்றன. அந்த இசைக் கருவிகளின் இயக்க முறைகளுக்கும், ஆட்ட அசைவுக் கூறுகளுக்கும் உள்ள இணைவு நிலைகள், பொருத்திக் காட்டப்படுகின்றன.

மேற்கோள்கள்

உயவுத் துணைகள்

  • Madras District Gazetteer the Nilgiris by W. Francis - The name Irula is supposed to be derived from the Tamil Irula, 'darkness' which may refer either to the gloomy jungles if which they live or to their very swarthey complexions
  • பாரதப் பழங்குடிகள் எஸ். ஆர். வேங்கடராமன்
  • தமிழ் நாட்டுப்பழங்குடி மக்கள் வாழ்வும் வரிலாறும், டாக்டர் சு. சக்திவேல்
  • இருளர் கால் வழிகளும் உறவு முறைச் சொற்களும், ஆராய்ச்சி மலர் 5, 19, இதழ் 3, ஆர். பெரியாழ்வார்.
  • தாட்டுப்புறவியல் ஒரு விளக்கம், டாக்டர் கோ. கேசவன்
  • தோற்பாவை நிழற்கூத்து. மு. இராமசாமி
  • மார்க்சிய சமுக இயல் கொள்கை. நா. வர்ணமாமலை

வெளியிணைப்புகள்