உள்ளடக்கத்துக்குச் செல்

ரப்தி ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" {{Infobox river | name =மேற்கு ரப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

16:06, 6 செப்டெம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்


மேற்கு ரப்தி ஆறு
பெயர்Error {{native name}}: an IETF language tag as parameter {{{1}}} is required (help)
அமைவு
சிறப்புக்கூறுகள்
மூலம் 
 ⁃ அமைவுரப்தி மண்டலம், நேபாளம்
 ⁃ ஏற்றம்3,500 m (11,500 அடி)
முகத்துவாரம் 
 ⁃ அமைவு
காக்ரா ஆறு
 ⁃ உயர ஏற்றம்
60 m (200 அடி)
வடிநில அளவு23,900 km2 (9,200 sq mi)
வெளியேற்றம் 
 ⁃ சராசரி136 m3/s (4,800 cu ft/s)
வடிநில சிறப்புக்கூறுகள்
வடிநிலம்கங்கை
துணை ஆறுகள் 
 ⁃ இடதுலுங்கிரி கோலா ஆறு, அமி ஆறு, ரோகிணி ஆறு
 ⁃ வலதுஅருண் கோலா ஆறு, Arun Khola

மேற்கு ரப்தி ஆறு (West Rapti) நேபாளத்தின் மத்திய மேற்கில் பாய்ந்து, பின்னர் இந்தியாவின் கிழக்கு உத்தரப் பிரதேச மாநிலத்தின் அவத் மண்டலத்தின் வழியாக பாய்ந்து இறுதியில் காக்ரா ஆற்றில் கலக்கிறது.[1]

நிலவியல்

மேற்கு ரப்தி ஆறு, இமயமலையின் மேற்கு தவளகிரியின் மகாபாரத மலைத்தொடரின் 3500 மீட்டர் உயர கொடுமுடியிலிருந்து உற்பத்தியாகிறது. மேற்கு ரப்தி ஆறு 23,900 சதுர கிலோ மீட்டர் பரப்பு வடிநிலம் கொண்டது.

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரப்தி_ஆறு&oldid=2114891" இலிருந்து மீள்விக்கப்பட்டது