உள்ளடக்கத்துக்குச் செல்

விட்னி ஊசுட்டன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
(வேறுபாடு ஏதுமில்லை)

04:45, 13 பெப்பிரவரி 2012 இல் நிலவும் திருத்தம்

விட்னி ஊசுட்டன்
இயற்பெயர்விட்னி எலிசபெத் ஹூஸ்டன்
பிறப்பு(1963-08-09)ஆகத்து 9, 1963
நுவார்க், நியூ ஜெர்சி, அமெரிக்கா
இறப்புபெப்ரவரி 11, 2012(2012-02-11) (அகவை 48)
பெவர்லி ஹில்ஸ், கலிபோர்னியா, அமெரிக்கா
இசை வடிவங்கள்பாப், ஆர்&பி, ஆன்மா, நடனம், நற்செய்தி
தொழில்(கள்)பாடகர், நடிகை, வடிவழகி, திரைப்படத் தயாரிப்பாளர்,[1] இசைவட்டு தயாரிப்பாளர்,[2] பாடலாசிரியர்
இசைக்கருவி(கள்)வாய்ப்பாட்டு, பியானோ
இசைத்துறையில்1977–2012
வெளியீட்டு நிறுவனங்கள்அரிஸ்டா, ஆர்சிஏ
இணைந்த செயற்பாடுகள்சிஸ்ஸி ஹூஸ்டன், டியோன் வார்விக், அரெதா பிராங்க்ளின், ஜெர்மைன் ஜாக்சன், மரியா கேரி, என்ரிக் இக்லெசியாஸ், பாபி பிரௌன்
இணையதளம்அதிகாரப்பூர்வ இணையதளம்

விட்னி எலிசபெத் ஊசுட்டன் (விட்னி எலிசபெத் ஹூஸ்டன், Whitney Elizabeth Houston, ஆகத்து 9, 1963 – பெப்ரவரி 11, 2012) ஓர் ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க இசைக்கலைஞரும் நடிகையும் நடைமேடை அழகியும் ஆவார். இவர் இசைவட்டுத் தயாரிப்பிலும் திரைப்படத் தயாரிப்பிலும் பங்கேற்றிருந்தார். எக்காலத்திற்குமான மிகுந்த விருதுகள் பெற்ற பெண் கலைஞராக 2009ஆம் ஆண்டில் கின்னஸ் உலக சாதனைகளில் இடம் பெற்றிருந்தார். [3] விட்னி ஊசுட்டன் இரு எம்மி விருதுகளையும் ஆறு கிராமி விருதுகளையும் 30 பில்போர்டு இசை விருதுகளையும் 22 அமெரிக்க இசை விருதுகளையும் வென்றுள்ளார். 2010ஆம் ஆண்டுவரை தமது வாழ்நாளில் மொத்தம் 415 விருதுகள் பெற்றார். இசைத்தொகுப்புகள், தனிப்பாடல்கள் மற்றும் ஒளிதங்களாக170 மில்லியன் விற்றுள்ள ஊசுட்டன் உலகில் மிகவும் கூடுதலாக விற்கப்படும் இசைக்கலைஞர்களில் ஒருவராகவும் விளங்கினார்.[4][5]

பெப்ரவரி 11, 2012 அன்று கலிபோர்னியாவின் பெவர்லி ஹில்ஸ் பகுதியில் பெவர்லி ஹில்டன் ஓட்டலில் அறியப்படாத காரணங்களால் மரணமடைந்தார். [6]


மேற்கோள்கள்

  1. "Whitney Houston". Filmbug. January 1, 2000. பார்க்கப்பட்ட நாள் January 2, 2012.
  2. "WHITNEY – The Producer". Whitney-Info.Com. பார்க்கப்பட்ட நாள் January 2, 2012.
  3. "Whitney Houston biography". whitneyhouston.com. August 19, 2009. பார்க்கப்பட்ட நாள் November 22, 2010.
  4. Dobuzinskis, Alex (September 15, 2009). "Whitney Houston, as of 2009, said she was "drug-free"". Reuters. http://www.reuters.com/article/entertainmentNews/idUSTRE58D4Y020090915. பார்த்த நாள்: January 13, 2010. 
  5. "Whitney Houston Biography". whitneyhouston.com. பார்க்கப்பட்ட நாள் January 12, 2010.
  6. "Whitney Houston, 48, found dead in Beverly Hills". Los Angeles Times. February 11, 2012. http://latimesblogs.latimes.com/lanow/2012/02/whitney-houston-dead-beverly-hills.html. பார்த்த நாள்: February 11, 2012. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=விட்னி_ஊசுட்டன்&oldid=1020887" இலிருந்து மீள்விக்கப்பட்டது