உள்ளுணர்வு இசை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

உள்ளுணர்வு இசை (Soul music) என்பது ஆர் & பி, நற்செய்தி இசை மற்றும் வெள்ளையரின் பாப் இசைக் கலந்த ஒருவகை இசைவடிவமாகும்.[1] இது 1960களில் ஐக்கிய அமெரிக்காவில் உருவானது. இதன் சிறப்பியல்புகளாக விளித்தலும் மறுமொழிதலும், கை தட்டுதல், உடல் இயக்கங்கள், கரகரப்பான குரல் ஆகியன உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Valter Ojakäär (1983). Popmuusikast. Eesti Raamat. 
Wikiquote-logo.svg
விக்கிமேற்கோள்களில் பின் வரும் நபர் அல்லது தலைப்பு தொடர்பான மேற்கோள்கள் தொகுக்கப்பட்டுள்ளன:


"http://ta.wikipedia.org/w/index.php?title=உள்ளுணர்வு_இசை&oldid=1465498" இருந்து மீள்விக்கப்பட்டது