2011 கனடா நடுவண் அரசுத் தேர்தல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ‹ 2008 |
||||
| 41வது கனடாவின் நடுவண் அரசுத் தேர்தல் | ||||
|---|---|---|---|---|
| 308 இடங்கள் | ||||
| அக்டோபர் 15, 2012 இற்கு முன்னர் | ||||
| தலைவர் | ஸ்டீவன் ஹார்ப்பர் | மைக்கல் இக்னேட்டியஃவ் | ஜில்ஸ் டுசப் | |
| கட்சி | பழமைவாதிகள் | லிபிரல்சு | கியூபெக்வா | |
| தலைவரானது | மார்ச் 20, 2004 | மே 2, 2009 | மார்ச் 15, 1997 | |
| தலைவரின் தொகுதி | தென்மேற்கு கால்கரி | Etobicoke—Lakeshore | Laurier—Sainte-Marie | |
| முந்தைய தேர்தல் | 143 இடங்கள், 37.65% | 77 இடங்கள், 26.26% | 49 இடங்கள், 9.98% | |
| தற்போதைய தொகுதிகள் | 143 | 77 | 47 | |
| தேவையான தொகுதிகள் | 12 | 78 | 108 | |
| தலைவர் | யாக் லேட்டன் | எலிசபெத் மே | ||
| கட்சி | புதிய சனநாயகம் | பசுமை | ||
| தலைவரானது | சனவரி 24, 2003 | ஆகத்து 27, 2006 | ||
| தலைவரின் தொகுதி | Toronto—Danforth | Saanich—Gulf Islands[1] | ||
| முந்தைய தேர்தல் | 37 இடங்கள், 18.18% | 0 இடங்கள், 6.78% | ||
| தற்போதைய தொகுதிகள் | 36 | 0 | ||
| தேவையான தொகுதிகள் | 119 | 155 | ||
|
முந்தைய பிரதமர் பிரதமர்-தெரிவு |
||||
2011 கனடாவின் நடுவண் அரசுத் தேர்தல் வரும் மே மாதம் நடைபெற உள்ளது. கனடாவின் பழமைவாதக் கட்சியின் சிறுபான்மை அரசு நாடாளுமன்றத்தை அவமதிப்புச் செய்ததாக எதிர்க் கட்சிகளால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா வாக்கு வெற்றி பெற்றதால் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இது கடந்த 7 ஆண்டுகளில் நடைபெறும் நான்காவது தேர்தல் ஆகும்.
பொருளடக்கம் |
முக்கிய விடயங்கள் [தொகு]
- பொருளாதாரம் - கடன், நிலைப்புத்தன்மை, தேக்க நிலையில் இருந்து மீளல், வேலையின்மை
- அறம், மக்களாட்சி
- சட்டம், சட்டக் கொள்கைகள், சட்டச் செலவீனம்
- படைத்துறை கொள்முதல்
- முதியோர் ஓய்வூதியம்
- வேலையற்றோர்
- பனிக் கொக்கி அரங்குகள்
- சூழல்
- கல்வி- நரம்பணுவியல் ஆய்வு
தமிழ் வேட்பாளர்கள் [தொகு]
- ராகவன் பரஞ்சோதி - பழமைவாதக் கட்சி
- ராதிகா சிற்சபேசன் - புதிய சனநாயகக் கட்சி
மேற்கோள்கள் [தொகு]
- ↑ "May to Run in Saanich-Gulf Islands". Greenparty.ca (2009-09-08). பார்த்த நாள் 2011-01-03.