எலிசபெத் மே
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| எலிசபெத் எவன்ஸ் மே Elizabeth Evans May |
|
|
கனடா பசுமைக் கட்சியின் தலைவர்
|
|
| பதவியில் உள்ளார் | |
| பதவியேற்பு ஆகஸ்ட் 26 2006 |
|
| முன்னவர் | ஜிம் ஹரிஸ் |
|---|---|
| அரசியல் கட்சி | கனடா பசுமைக் கட்சி |
|
|
|
| பிறப்பு | சூன் 9, 1954 கனெடிகட், ஐக்கிய அமெரிக்கா |
எலிசபெத் மே (Elizabeth May ஜூன் 9, 1954, கனெடிகட்) கனடா பசுமைக் கட்சியின் தலைவர் ஆவர்.
இவர் ஒரு சூழலியலாளர், எழுத்தாளர், சமூகப் போராளி. இவர் வழக்கறிஞராக கல்வி கற்றவர்.
சிறுபான்மை ஆதரவையே பெற்ற பசுமைக் கட்சியை தலைவர்களுக்கிடையேயான விவாதத்தில் பங்குபெறச் செய்தது இவரது ஒரு குறிப்பிடத்தக்க சாதனை ஆகும்.
| விக்கி ஊடக நடுவத்தில் எலிசபெத் மே தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |