கனடா பசுமைக் கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கனேடிய பசுமைக் கட்சி

கனடா பசுமை கட்சி (Green Party of Canada) ஒரு கனேடிய தேசிய அரசியல் கட்சி ஆகும். இது 1983 இல் தொடங்கப்பட்டது. எலிசபெத் மே இப்பொழுது இந்தக் கட்சியின் தலைவராக உள்ளார். இக் கட்சி கடந்த தேர்தலில் 4.5% வாக்குக்களையே பெற்றுது. இக்கட்சியில் இருந்து யாரும் நாடளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படவில்லை.

"http://ta.wikipedia.org/w/index.php?title=கனடா_பசுமைக்_கட்சி&oldid=1078293" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்