ஹூ சிங்தாவ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| ஹூ சிங்தாவ் 胡锦涛 Hu Jintao |
|
ஹூ சிங்தாவ் |
|
|
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர்
|
|
|---|---|
| பதவியில் உள்ளார் | |
| பதவியேற்பு நவம்பர் 15, 2002 |
|
| முன்னிருந்தவர் | சியாங் செமின் |
|
சீன மக்கள் குடியரசின் அதிபர்
|
|
| Incumbent | |
| Assumed office மார்ச் 15, 2003 |
|
| Vice President(s) | செங் கிங்ஹொங் சி ஜின்பிங் |
| முன்னிருந்தவர் | சியாங் செமின் |
|
சீன மக்கள் குடியரசின் மத்திய ராணுவக் கமிஷன் தலைவர்
|
|
| பதவியில் உள்ளவர் | |
| பதவியில் செப்டம்பர் 19, 2004 |
|
| முன்னிருந்தவர் | சியாங் செமின் |
|
|
|
| பிறப்பு | டிசம்பர் 21 1942 (வயது 65) சியாங்கியான், சீனா |
| அரசியல் கட்சி | சீனக் கம்யூனிஸ்ட் கட்சி |
| வாழ்க்கைத்துணை | லியூ யோங்கிங் |
| Alma mater | சிங்குவா பல்கலைக்கழகம் |
| தொழில் | பொறியியலாளர் |
ஹூ சிங்தாவ் (Hu Jintao, சீன மொழி: 胡锦涛), பி: டிசம்பர் 21, 1942) சீன மக்கள் குடியரசின் தற்போதைய தலைவரும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும் சீனாவின் மத்திய ராணுவக் கமிஷனின் தலைவரும் ஆவார்.
ஹு சிந்தாவ், ஹென் இனத்தைச் சேர்ந்தவராவார். 1942 ஆம் ஆண்டில் பிறந்த இவர் 1964 ஆம் ஆண்டில், சீனக் கம்யூனிஸ்த் கட்சியில் சேர்ந்தார். இவர் இளங்கலைப் பட்டத்தையும் பொறியியலாளர் பட்டத்தையும் பெற்றவர்.
[தொகு] வெளி இணைப்புகள்
- ஹுசிந்தாவின் வரலாற்று பின்னணி
- ஹூ சிந்தாவ் - (ஆங்கிலத்தில்)

