ஹன்வெல்லை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஹன்வெல்லை
ஹன்வெல்லை is located in இலங்கை
ஹன்வெல்லை
ஹன்வெல்லை
இலங்கைப் படத்தில் ஹன்வெல்லை நகரின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 06°52′48″N 080°05′15″E / 6.88000°N 80.08750°E / 6.88000; 80.08750
நாடு இலங்கை
மாகாணம் மேற்கு
மாவட்டம் கொழும்பு மாவட்டம்
நேர வலயம் Sri Lanka Standard Time Zone (ஒசநே+5:30)
 • கோடை (ப.சே.நே.) Summer time (ஒசநே+6)

ஹன்வெல்லை (Hanwella) ஒரு வரலாற்று சிறப்புமிக்க நகரமாகும். இது இலங்கையின் மேல் மாகாணத்தில் கொழும்பு மாவட்டத்தில் அமையப்பெற்றுள்ளது. அத்துடன் கொழும்பு - இரத்தினபுரி முதன்மைப் பாதையில் கொழும்பில் இருந்து சுமார் 29 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இலங்கையின் மிக நீண்ட ஆறுகளில் ஒன்றான களனி ஆற்றுக் கரையில் இந்நகரம் அமைந்துள்ளதால் போர்த்துக்கேயரின் காலத்தில் ஹன்வெல்லை சிறப்புமிக்க நகராகக் காணப்பட்டது. அக்காலத்தில் இது சீதாவக்கை இராச்சியம் எனும் பெயர் கொண்டு அழைக்கப்பட்டது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஹன்வெல்லை&oldid=1758324" இருந்து மீள்விக்கப்பட்டது