ஸ்டுவர்ட் மட்சிகன்யெரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஸ்டுவர்ட் மட்சிகன்யெரி (Stuart Matsikenyeri , பிறப்பு: மே 3 1983), சிம்பாப்வே அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எட்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 107 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 110 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 199 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2003 -2005 ஆண்டுகளில், சிம்பாப்வே தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 2002 -2010 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]

ஸ்டுவர்ட் மட்சிகன்யெரி - கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி செப்டம்பர் 13 2011.