வோல் மார்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வால் மார்ட் அங்காடி நிறுவனம்
வகை Public
நிறுவுகை 1962 (1962)
நிறுவனர்(கள்) சாம் வோல்ற்றன்
தலைமையகம் Bentonville, Arkansas, அமெரிக்க ஐக்கிய நாடு
36°21′51″N 094°12′59″W / 36.36417, -94.21639
அமைவிட எண்ணிக்கை 8,970 (2011)
சேவை வழங்கும் பகுதி Worldwide
முக்கிய நபர்கள் Mike Duke (மு. செ. ஆ)
H. Lee Scott (Chairman of the Executive Committee of the Board)
S. Robson Walton (தலைவர்)
தொழில்துறை Retailing
வருமானம் Green Arrow Up Darker.svg US$ 421.849 பில்லியன் (2011)
இயக்க வருமானம் Green Arrow Up Darker.svg US$ 025.542 பில்லியன் (2011)
நிகர வருமானம் Green Arrow Up Darker.svg US$ 015.355 பில்லியன் (2011)
மொத்தச் சொத்துகள் Green Arrow Up Darker.svg US$ 180.663 பில்லியன் (2011)
மொத்த பங்குத்தொகை Red Arrow Down.svg US$ 068.542 பில்லியன் (2011)
பணியாளர் Approx. 2.1 மில்லியன் (2011)
பிரிவுகள் Walmart Canada
துணை நிறுவனங்கள் Walmex
Asda
Sam's Club
Seiyu Group
இணையத்தளம் www.walmartstores.com
www.walmart.com

வோல் மார்ட் (தமிழக வழக்கு:வால் மார்ட்) அமெரிக்காவில் அமைந்துள்ள நிறுவனமாகும். இது 2006 இல் விற்பனை அடிப்படையில் எக்சான் மோபில் இற்கு அடுத்ததாக உள்ள உலகின் இரண்டாவது பெரிய நிறுவனமாகும். வோல் மார்ட் நிறுவனத்தின் முதல் விற்பனை நிலையம் 1962 இல் சாம் வோல்ற்றனால் ஆரம்பிக்கப்பட்டது. 1972 இல் நியூ யோர்க் பங்குச் சந்தையில் நிரற்படுத்தப்பட்டது. படிப்படியாகப் பரந்து உலகின் மிகப்பெரிய விற்பனை நிலையமாக உருவானது. வோல் மார்ட் அமெரிக்காவில் மட்டுமல்லாது மெக்சிகோ, கனடா, அர்ஜென்டினா, பிரேசில், தென் கொரியா, சீனா, ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் பரந்துள்ளது.

வெளி இணைப்பு[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=வோல்_மார்ட்&oldid=1553983" இருந்து மீள்விக்கப்பட்டது