வோல்கோகிராட் வட்டாரம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| வோல்கோகிராட் வட்டாரம் Volgograd Oblast Волгоградская область |
|||
|---|---|---|---|
|
|||
| அமைவு: | |||
| அரசு | |||
| - வோல்கோகிராட் ஓபிளாசுடு நிர்வாகம் | அனடோலி பிரோவ்கோ | ||
| இணையத்தளம்: http://www.volganet.ru/ | |||
வோல்கோகிராட் வட்டாரம் அல்லது வோல்கோகிராட் ஓபிளாசுடு (Volgograd Oblastஉருசியம்: Волгогра́дская о́бласть, Volgogradskaya oblast) உருசியாவின் கூட்டாட்சி அமைப்புகளில் ஒன்றாகும். ஓபிளாசிடு என அழைக்கப்படும் இவை நாட்டின் உட்பிரிவான மாநிலங்களை ஒத்தவை. இதன் நிர்வாகத் தலைமையிடமாக வோல்கோகிராட் நகரம் விளங்குகிறது.
புவியியல் [தொகு]
- பரப்பளவு: 113,900 km²;
- எல்லைகளின் நீளம்: 2221,9 km².
இதன் எல்லைகளில் சாரடோவ் ஓபிளாசுடு, ரோசுடோவ் ஓபிளாசிடு, அஸ்ட்ரகான் ஓபிளாசிடு, வோரோனேழ் ஓபிளாசிசு, கல்மைகியா குடியரசு, கசக்ஸ்தான் ஆகியன உள்ளன.
முதன்மை ஆறுகள் [தொகு]
- வோல்கா
- டான் ஆறு
- மெத்வெடிட்சா ஆறு
- கோபையார்
(200 ஆறுகளுக்கு மேலாக உள்ளன)
வெளியிணைப்புகள் [தொகு]
பொதுக்கோப்பகத்தில் வோல்கோகிராட் வட்டாரம் தொடர்பாக உள்ள ஊடகக் கோப்புகள்.- (உருசிய மொழியில்) Official website of Volgograd Oblast