வேல்ஸ் பல்கலைக்கழகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| வேல்ஸ் பல்கலைக்கழகம் | |
|---|---|
| குறிக்கோளுரை | அறிவே வலிமை Knowledge is Power |
| நிறுவிய நாள் | 1992 |
| வகை | தனியார் பல்கலைக்கழகம் |
| வேந்தர் | முனைவர். ஐசரி கே கணேஷ் |
| துறை | 600 |
| மாணவர்கள் | 7,000+ |
| அமைவிடம் | |
| வளாகம் | நகரம் |
| முந்திய பெயர் | வேல்ஸ் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் மேல்நிலைக் கல்விக் கழகம் (VISTA)(1992-2008) |
| சேர்ப்பு | UGC |
| இணையத்தளம் | அதிகாரப்பூர்வ இணையதளம் |
வேல்ஸ் பல்கலைக்கழகம் (Vels University) தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையின் புறநகர்ப்பகுதியான பல்லாவரத்தில் அமைந்துள்ள ஓர் பல்கலைக்கழகமாகும்.[1][2][3][4][5][6][7][8][9] வேல்ஸ் கல்வி அறக்கட்டளை 1992ஆம் ஆண்டில் தனது தந்தை ஐசரி வேலன் நினைவாக ஐசரி கணேசால் துவங்கப்பட்டது. 2008ஆம் ஆண்டில் இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் வேல்ஸ் குழும நிறுவனங்களுக்கு பல்கலைக்கழக தகுதி வழங்கப்பட்டது.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ "26 kids from state to participate in NCSC". THE TIMES OF INDIA (Dec 25, 2010). பார்த்த நாள் 2011-02-10.
- ↑ "Vels University launches course in Ergonomics". The Hindu (Dec 21, 2009). பார்த்த நாள் 2011-02-10.
- ↑ "NCSC 2010 witnessed participation of young scientists from northeast". OneIndiaNews (January 7, 2011). பார்த்த நாள் 2011-02-10.
- ↑ "campus zone". The Hindu (July 25, 2010). பார்த்த நாள் 2011-02-10.
- ↑ "Stress on role of youth in nation’s growth". The Hindu Business Line (Oct 01, 2008). பார்த்த நாள் 2011-02-10.
- ↑ "Free counselling". The Hindu (June 18, 2010). பார்த்த நாள் 2011-02-10.
- ↑ "Institutional training should begin from second year onwards: Stalin". THE TIMES OF INDIA (Oct 26, 2010). பார்த்த நாள் 2011-02-10.
- ↑ "'Youth from fishing community must join merchant navy'". THE TIMES OF INDIA (Mar 28, 2009). பார்த்த நாள் 2011-02-10.
- ↑ "1.98 lakh crew members, officers required for maritime operations in next 5 years". The Hindu (Mar 29, 2010). பார்த்த நாள் 2011-02-10.
வெளியிணைப்புகள் [தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் வேல்ஸ் பல்கலைக்கழகம் தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
- அதிகாரப்பூர்வ இணையதளம்
- Vels Academy of Maritime Studies
- Sri Venkateswara Dental College and Hospital