கார்டிஃப்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| கார்டிஃப் நகரமும் மாவட்டமும் City and County of Cardiff Dinas a Sir Caerdydd |
|
| கார்டிஃப் விரிகுடா | |
| குறிக்கோளுரை: Y ddraig goch ddyry cychwyn (The red dragon will lead the way) |
|
| வேல்ஸ் நாட்டில் அமைவிடம் | |
| அமைவு: | |
|---|---|
| நாடு | ஐக்கிய இராச்சியம் |
| உள்நாடு | வேல்ஸ் |
| பகுதி | தெற்கு வேல்ஸ் |
| கவுண்டி | கிலாமோர்கன் |
| அரசு | |
| - கார்டிஃப் சபையின் தலைவர் | ராட்னி பர்மன் |
| பரப்பளவு | |
| - நகரம் | 2.6 ச. மைல் (6.652 கிமீ²) |
| - புறநகர் | 140 கிமீ² (54.1 சதுர மைல்) |
| மக்கள் தொகை (2001) | |
| - நகரம் | 317,500 |
| - அடர்த்தி | 4,392/கிமீ² (11,375.2/சதுர மைல்) |
| - புறநகர் | 327,706 |
| - மக்கள் | கார்டிஃபியர் |
| - இனங்கள் | 91.57% வெள்ளை, 1.99% கலந்தினம், 3.96% தெற்காசியர், 1.28% கருப்பினம், 1.20% சீனர் அல்ல வேறு இனங்கள். |
| நேர வலயம் | ஒ.ச.நே. (ஒ.ச.நே.0) |
| - கோடைகாலம் (ப.சே.நே.) |
BST (ஒ.ச.நே.+1) |
| அஞ்சல் குறியீடுகள் | CF3, CF5, CF10, CF11, CF14, CF15, CF23, CF24 |
| தொலைபேசி குறியீடு(கள்) | 029 |
| வாகனக் குறியீடு | CA-CO |
| காவல்துறை | தெற்கு வேல்ஸ் காவல் |
| தீ அணைப்புத் துறை | தெற்கு வேல்ஸ் தீ அணைப்பு மற்றும் காப்பாற்றத் துறை |
| இணையத்தளம்: http://www.cardiff.gov.uk/ | |
கார்டிஃப் (ஆங்கிலம்: Cardiff, வெல்சு மொழி: Caerdydd) ஐக்கிய இராச்சியத்தில் வேல்ஸின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். அண்மைய அரசு மதிப்பீட்டின் படி 317,500 மக்கள் வசிக்கின்றனர்.
