வேர்ட்பிரசு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வேர்ட்ப்ரஸ் (WordPress), ஒரு வலைப்பதிவு மென்பொருளாகும். இது பி.எச்.பியில் எழுதப்பட்டு மைசீக்குவல் தரவுத்தளத்தால் தாங்கப்படுகிறது. பல்லாயிரக்கணக்கான வலைப்பதிவுகள் இதைப் பயன்படுத்தி வெளியிடப்படுகின்றன. வேர்ட்பிரஸ் ஆனது Michel Valdrighi என்பவரினால் தயாரிக்கப்பட்ட b2/cafelog என்னும் மென்பொருளின் உத்தியோக பூர்வமான தொடர்ச்சியாக இருக்கின்றது. இறுதிப் பதிப்பு ஜூன் 27, 2012 ல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன் பாதுகாப்பு குறைபாடுகளுக்காக இது கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.
பொருளடக்கம் |
சிறப்பு பண்புகள் [தொகு]
வேர்ட்பிரஸ் வார்ப்புருக்களை மையமாக்கொண்டு செயற்படுகின்றுது, இதனால் HTML, PHP போன்றவற்றை தொகுக்காமலேயே பக்கங்களின் தோற்றங்களை மாற்றியமைக்கலாம். வார்ப்புருக்களையும் இலகுவாக மாற்றிக்கொள்ளலாம். மேலதிக வடிவமைப்பு வேலைகளுக்கு HTML, PHP போன்றவற்றை தொகுத்து அமைத்துக்கொள்ளலாம்.
| வேர்ட்ப்ரஸ் | |
|---|---|
வேர்ட்ப்ரஸ் இயல்பிருப்புத் தோற்றம் |
|
| உருவாக்குனர் | Matt Mullenweg Ryan Boren Donncha O Caoimh |
| பிந்தைய பதிப்பு | 2.8 / 10 ஜூன் 2009 |
| இயக்குதளம் | இயக்குதள சார்பு இல்லை. |
| இயக்குதளம் | PHP |
| வகை | வலைப்பதிவு மென்பொருள் |
| அனுமதி | GNU பொது மக்கள் உரிமம் |
| இணையத்தளம் | http://wordpress.org/ |
மேலும் அறிய [தொகு]
- Douglass, Robert T.; Mike Little, Jared W. Smith (2005). Building Online Communities With Drupal, phpBB, and WordPress. New York: Apress. ISBN 1-59059-562-9.
- Hayder, Hasin (2006). WordPress Complete. United Kingdom: Packt Publishing. ISBN 1-90481-189-2.
- Langer, Maria; Miraz Jordan (2006). WordPress 2 (Visual QuickStart Guide). USA: Peachpit Press. ISBN 978-0321450197.