வேநாடு
வேநாடு | |
---|---|
கிராமம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
மாவட்டம் | நெல்லூர் |
மண்டலம் | தடா |
மொழி | |
• அலுவல் | தெலுங்கு தமிழ் |
நேர வலயம் | இ.சீ.நே. (ஒசநே+5:30) |
வேநாடு (Venadu) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தீவுக் கிராமமாகும். இது தடா மண்டலத்தில் அமைந்துள்ளது. வேநாடு பழவேற்காடு ஏரியால் சூழப்பட்டுள்ளது.[1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Tada mandal" (PDF). The Registrar General & Census Commissioner, India. pp. 228, 240. பார்க்கப்பட்ட நாள் 25 May 2015.