வெஸ்லி பாரெசி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெஸ்லி பாரெசி (Wesley Barresi, பிறப்பு: மே 3. 1984), தென்னாபிரிக்கா ஜொகானர்ஸ் பேர்க்கில் பிறந்தவர் நெதர்லாந்து துடுப்பாட்ட அணியின் குச்சக் காப்பாளர். இவர் வலதுகை துடுப்பாளரும் கூட.