வெள்ளரி தயிர்ப் பச்சடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெள்ளரிப் பச்சடி (Cucumber Raita) என்பது ஒரு கலவை உணவு.  புதிதாக நறுக்கப்பட்ட வெள்ளரி, பச்சை மிளகாய் மற்றும் தயிர் விரும்பினால் இறுதியாக நறுக்கப்பட்ட தக்காளி மற்றும் வெங்காயம்  சேர்த்துக் கொள்ளலாம்.[1][2]

கோடைக்கால மாதங்களில்  உடல் வெப்பத்தைத் தணிக்க இவ்வகை உணவுகள் உதவுகின்றன.[3]

 இந்திய உணவுகளில் இது ஒரு துணை உணவாக உள்ளது.

 மேலும் காண்க[தொகு]

  • பச்சடி
  •  தயிர் சார்ந்த உணவுகள் மற்றும் பானங்கள் பட்டியல்

மேற்கோள்கள்[தொகு]

  1. Sedgwick, Fred (2009). Where words come from: A dictionary of word origins. London: Continuum International Publishing group. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781847062741.
  2. Basic Food Preparation (Third ed.). Orient Longman Private limited. 1986. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-250-2300-3.
  3. Diets for the Summer, Marje Gosling, 2014
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளரி_தயிர்ப்_பச்சடி&oldid=3912869" இலிருந்து மீள்விக்கப்பட்டது