வெநேத மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்


Venetian
Vèneto
 நாடுகள்: இத்தாலி, சுலோவீனியா, குரோவாசியா, பிரேசில் (States of Espírito Santo, சாவோ பாவுலோ, Paraná, இரியோ கிராண்டு டொ சுல் and Santa Catarina under the name of Taliàn with some influence of Portuguese and other Northern Italian languages), மெக்சிக்கோ (in the town of Chipilo near புவெப்லா a northern Venetian variety, Trevisan-Bellunese, is spoken). 
பகுதி: The Adriatic
 பேசுபவர்கள்: 2,280,387 (some estimate goes up to 5,000,000 people in Triveneto and Istria only)
மொழிக் குடும்பம்:
 Italic
  Romance
   Italo-Western
    Western
     Gallo-Iberian
      Gallo-Romance
       Gallo-Italic
        Venetian
மொழிக் குறியீடுகள்
ஐ.எசு.ஓ 639-1: இல்லை
ஐ.எசு.ஓ 639-2: roa
ISO/FDIS 639-3: vec 
A sign in Venetian Italian reading "Here we also speak Venetian"

வெநேத மொழி என்பது இந்தோ ஐரோப்பிய மொழிகளின் கீழ் வரும் உரோமானிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி இத்தாலி, சுலோவேனியா, குரோவாசியா போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ ஆறு முதல் ஏழு மில்லியன் மக்களால் பேசப்படுகிறது.

ஆதாரங்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=வெநேத_மொழி&oldid=1735177" இருந்து மீள்விக்கப்பட்டது