கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
|
@
|
| வீதக் குறி |
|
|
|
|
|
| நிறுத்தக்குறிகள் |
| தனி மேற்கோள் குறி |
( ’ ' ) |
| அடைப்புக் குறிகள் |
( [ ], ( ), { }, ⟨ ⟩ ) |
| முக்காற்புள்ளி |
( : ) |
| காற்புள்ளி |
( , ) |
| இணைப்புக்கோடு |
( ‒, –, —, ― ) |
| முப்புள்ளி |
( …, ..., . . . ) |
| உணர்ச்சிக்குறி |
( ! ) |
| முற்றுப்புள்ளி |
( . ) |
| கில்லெமெட்டு |
( « » ) |
| இணைப்புச் சிறு கோடு |
( ‐ ) |
| கழித்தல் குறி |
( - ) |
| கேள்விக்குறி |
( ? ) |
| மேற்கோட்குறிகள் |
( ‘ ’, “ ”, ' ', " " ) |
| அரைப்புள்ளி |
( ; ) |
| சாய்கோடு |
( /, ⁄ ) |
| சொற்பிரிப்புகள் |
| வெளி |
( ) ( ) ( ) |
| மையப் புள்ளி |
( · ) |
| பொது அச்சுக்கலை |
| உம்மைக் குறி |
( & ) |
| வீதக் குறி |
( @ ) |
| உடுக்குறி |
( * ) |
| இடம் சாய்கோடு |
( \ ) |
| பொட்டு |
( • ) |
| கூரைக் குறி |
( ^ ) |
| கூரச்சுக் குறி |
( †, ‡ ) |
| பாகைக் குறி |
( ° ) |
| மேற்படிக்குறி |
( 〃 ) |
| தலைகீழ் உணர்ச்சிக் குறி |
( ¡ ) |
| தலைகீழ் கேள்விக் குறி |
( ¿ ) |
| எண் குறியீடு |
( # ) |
| இலக்கக் குறியீடு |
( № ) |
| வகுத்தல் குறி |
( ÷ ) |
| வரிசையெண் காட்டி |
( º, ª ) |
| விழுக்காட்டுச் சின்னம், ஆயிரத்திற்கு |
( %, ‰, ‱ ) |
| பத்திக் குறியீடு |
( ¶ ) |
| அளவுக் குறி |
( ′, ″, ‴ ) |
| பிரிவுக் குறி |
( § ) |
| தலை பெய் குறி |
( ~ ) |
| அடிக்கோடு |
( _ ) |
| குத்துக் கோடு |
( ¦, | ) |
| அறிவுசார் சொத்துரிமை |
| பதிப்புரிமைக் குறி |
( © ) |
| பதிவு செய்யப்பட்ட வணிகக் குறி |
( ® ) |
| ஒலிப் பதிவுப் பதிப்புரிமை |
( ℗ ) |
| சேவைக் குறி |
( ℠ ) |
| வர்த்தகச் சின்னம் |
( ™ ) |
| Currency |
| நாணயம் (பொது) |
( ¤ ) |
| நாணயம் (குறிப்பிட்ட) |
| ( ₳ ฿ ₵ ¢ ₡ ₢ ₠ $ ₫ ৳ ₯ € ƒ ₣ ₲ ₴ ₭ ℳ ₥ ₦ ₧ ₱ ₰ £ ₹ ₨ ₪ ₸ ₮ ₩ ¥ ៛ ) |
| பிரபல்யமற்ற அச்சுக்கலை |
| மூவிண்மீன் குறி |
( ⁂ ) |
| டி குறி |
( ⊤ ) |
| செங்குத்துக் குறியீடு |
( ⊥ ) |
| சுட்டுக் குறி |
( ☞ ) |
| ஆகவே குறி |
( ∴ ) |
| ஆனால் குறி |
( ∵ ) |
| கேள்வி-வியப்புக் குறி |
( ‽ ) |
| வஞ்சப்புகழ்ச்சிக் குறி |
( ؟ ) |
| வைர வடிவம் |
( ◊ ) |
| உசாத்துணைக் குறி |
( ※ ) |
| மேல்வளைவுக் குறி |
( ⁀ ) |
| சம்பந்தப்பட்டவை |
| இரட்டைத் திறனாய்வுக் குறிகள் |
| வெள்ளை இடைவெளி வரியுரு |
| ஏனைய வரி வடிவங்கள் |
| சீன நிறுத்தக்குறி |
|
|
|
|
வீதக் குறி (At Sign) என்பது நிறுத்தக்குறிகளில் ஒன்றாகும்.
பயன்பாடுகள் [தொகு]
வணிகம் [தொகு]
ஆங்கிலத்தில் வீதத்தில் என்பதைக் குறிப்பதற்காக வீதக் குறி பயன்படுத்தப்படுகின்றது.
இணையம் [தொகு]
இணையத்தில் மின்னஞ்சல் முகவரிகளை உருவாக்கும்போது பயனர் பெயரையும் ஆள்களப் பெயரையும் பிரித்துக் காட்டுவதற்கு வீதக் குறி பயன்படுத்தப்படுகின்றது (எ-டு: user@domain.com). இந்த முறையை முதன்முதலில் 1971ஆம் ஆண்டு இரே இட்டாம்லின்சன் அறிமுகப்படுத்தினார்.[1]
இணையத்தளங்களில் உள்ள மின்னஞ்சல் இணைப்புகளுக்கு எரிதங்கள் அனுப்பப்படுவதைத் தவிர்க்கும் முகமாக, மின்னஞ்சல் முகவரிகளில் உள்ள வீதக் குறி தட்டச்சிடப்படாமல் படமாகவும் உள்ளிடப்படுவதுண்டு.
வீதக் குறியானது ஒருவருக்குப் பதில் சொல்லும்போதும் பயன்படுத்தப்படுகின்றது. முகநூல் போன்ற சமூக வலைத் தளங்களில் வீதக் குறியைப் பயன்படுத்தி (எ-டு: @விக்கிப்பீடியா) யாருக்குப் பதில் சொல்லப்படுகிறது எனக் குறிப்பிடப்படுகிறது.[2]
கணினியியல் [தொகு]
| விளக்கம் |
வரியுரு |
ஒருங்குறி |
| வணிக வீதக் குறி |
@ |
U+0040 |
| சிறு வணிக வீதக் குறி |
﹫ |
U+FE6B |
| முழுநீள வணிக வீதக் குறி |
@ |
U+FF20 |
மேற்கோள்கள் [தொகு]