ரைட் சகோதரர்கள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வில்பர் ரைட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| ஓர்வில் ரைட் Orville Wright |
|
|---|---|
| பிறப்பு | ஆகத்து 19, 1871 ஒகைய்யோ |
| இறப்பு | சனவரி 30 1948 (அகவை 76) ஒகைய்யோ |
| பணி | பதிப்பாளர், விமானத் தயாரிப்பாளர், விமான ஓட்டி/பயிற்சியாளர் |
| வாழ்க்கைத் துணை | இல்லை |
| வில்பர் ரைட் Wilbur Wright |
|
|---|---|
| பிறப்பு | ஏப்ரல் 16, 1867 இந்தியானா |
| இறப்பு | மே 30 1912 (அகவை 45) ஒகைய்யோ |
| பணி | பதிப்பாளர், விமானத் தயாரிப்பாளர், விமான ஓட்டி/பயிற்சியாளர் |
| வாழ்க்கைத் துணை | இல்லை |
ரைட் சகோதரர்கள் (Wright brothers, ஓர்வில் (ஆகஸ்ட் 19, 1871 – ஜனவரி 30, 1948), வில்பர் (ஏப்ரல் 16, 1867 – மே 30 1912), என்ற அமெரிக்கர்கள் முதன்முதலில் டிசம்பர் 17, 1903 ஆம் ஆண்டில் பன்னிரெண்டு வினாடிகள் எஞ்சின் உந்தும் ஊர்தியில் பறந்து சாதனை படைத்தவர்கள். வட கரோலினாவின் கிட்டி ஹாக்கில் "ஓர்வில் ரைட்" 12 கு.வ. (H.P.) ஆற்றல் கொண்ட பெட்ரோல் இயந்திரம் பூட்டிய பறக்கும் ஊர்தியில் முதன் முதலாகப் பூமிக்கு மேல் 30 மைல்/மணி வேகத்தில் 12 வினாடிகள் 120 அடி தூரம் பறந்து புகழடைந்தார்.
1904, 1905 ஆண்டுகளில் ரைட் சகோதரரின் பறக்கும் ஊர்தி பல முறையில் முற்போக்காகி மேன்மைப் படுத்தப்பட்டன.
வெளி இணைப்புகள் [தொகு]
- ரைட் சகோ. விமானக் கம்பனி - (ஆங்கிலத்தில்)
- ரைட் சகோதரர்கள் யந்திர ஊர்தியில் முதலில் பறந்து நூறாண்டுகள் (1903-2003), சி. ஜெயபாரதன்
- புதுமை.கொம்