விராத்ஸ்சாஃப்
| விராத்ஸ்சாஃப் | |||
|---|---|---|---|
| மேலிருந்து கீழே, இடதிலிருந்து வலம்: இரவு நேரத்தில் ஓஸ்ட்ராவ் டும்ஸ்கி, ரெனோமா பல்பொருள் அங்காடி, விராத்ஸ்சாஃபின் வட்ட மண்டபம், நூற்றாண்டு மண்டபம், விராத்ஸ்சாஃப் நகர அரங்கம், மோனொபோல் ஓட்டல், விராத்ஸ்சாஃபின் குள்ளர்கள், விராத்ஸ்சாஃப் முதன்மை நிலையம் | |||
|
|||
| குறிக்கோளுரை: Wrocław – Miasto spotkań / விராத்ஸ்சாஃப் – சந்திக்கும் இடம் | |||
| அமைவு: | |||
| நாடு | போலந்து | ||
| வாய்வோதெஷிப் | கீழ் சிலேசியா | ||
| கௌன்ட்டி | நகர கௌன்ட்டி | ||
| நிறுவப்பட்டது | 10வது நூற்றாண்டு | ||
| நகரமாக | 1242 | ||
| அரசு | |||
| - மேயர் | ரஃபால் டுட்கீவிக்சு | ||
| பரப்பளவு | |||
| - நகரம் | 292.82 கிமீ² (113.1 ச. மைல்) | ||
| ஏற்றம் | 105 மீ (-404 அடி) | ||
| மக்கள் தொகை (2010) | |||
| - நகரம் | 6,32,996 | ||
| - அடர்த்தி | /கிமீ² (./ச. மைல்) | ||
| - மாநகரம் | 10,30,000. | ||
| நேர வலயம் | CET (ஒ.ச.நே.+1) | ||
| - கோடைகாலம் (ப.சே.நே.) |
CEST (ஒ.ச.நே.+2) | ||
| Postal code | 50-041 to 54-612 | ||
| தொலைபேசி குறியீடு(கள்) | +48 71 | ||
| வாகன பதிவு எண்கள் | DW | ||
| இணையத்தளம்: www.wroclaw.pl | |||
| விராத்ஸ்சாஃப்பில் உள்ள நூற்றாண்டு மண்டபம்* | |
|---|---|
| யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம் | |
| நாடு | போலந்து |
| வகை | பண்பாடு |
| ஒப்பளவு | i, ii, iv |
| மேற்கோள் | 1165 |
| பகுதி† | ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா |
| பொறிப்பு வரலாறு | |
| பொறிப்பு | 2006 (30th அமர்வு) |
| * பெயர் உலக பாரம்பரியப் பட்டியலில் குறித்துள்ளபடி. † பகுதி, யுனெஸ்கோவினால் வகைப்படுத்தப்பட்டபடி. |
|
விராத்ஸ்சாஃப் (Wrocław,
/ˈvrɒtswəf/; இடாய்ச்சு: Breslau [ˈbʁɛslaʊ̯] (
கேட்க)), போலந்து நாட்டின் மேற்குப் பகுதியில் கீழ் சிலேசியாவில் ஓத்ரா ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஓர் நகரமாகும். இதுவே மேற்கு போலந்தின் மிகப்பெரும் நகரமாகும்.
வரலாற்றில் சிலேசியாவின் தலைநகரமாக விளங்கிய விராத்ஸ்சாஃப் தற்போதைய கீழ் சிலேசிய வாய்வோதெஷிப்பின் தலைநகரமாக உள்ளது. கடந்த காலத்தின் பல்வேறு நேரங்களில் இந்த நகரம் போலந்து இராச்சியம் (1025 - 1385), பொகீமியா, ஆத்திரியா, பிரசியா, அல்லது செருமனி நாடுகளின் அங்கமாக இருந்துள்ளது.1945ஆம் ஆண்டு முதல் இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஏற்பட்ட எல்லை வரையறுப்புகளின்படி போலந்து நாட்டில் உள்ளது. 2010ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்நகர மக்கள்தொகை 632,996 ஆகும். இது போலந்தின் நான்காவது மிகப்பெரும் நகரமாகும்.
யூஈஎஃப்ஏ யூரோ 2012 போட்டிகள் நடைபெறும் எட்டு இடங்களில் ஒன்றான விராத்ஸ்சாஃப்பில் 2014ஆம் ஆண்டுக்கான ஆண்கள் கைப்பந்து உலக வாகையர் போட்டிகள் நடக்க உள்ளன. மேலும் 2016ஆம் ஆண்டிற்கான ஐரோப்பிய பண்பாட்டுத் தலைநகரமாகவும் தெரிந்தெடுக்கப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டிகளில் தெரிவாகாத 37 விளையாட்டுக்களுக்கான உலக விளையாட்டுப் போட்டிகள் இங்கு நடத்த தெரிவாகியுள்ளது.
காட்சியகம் [தொகு]
-
Wrocław historic City Hall built in a typical 14th century Brick Gothic
-
Wrocław Town Hall at night
-
Town square and St. Elisabeth's Church
-
University of Wrocław by night
-
Aula Leopoldina at the University of Wrocław
-
Woodcut of Wrocław from the Nuremberg Chronicle
-
Grunwald Square is one of Wrocław's most important municipal transport interchanges and shopping districts
-
Sculpture "Profile of Time" by Salvador Dali in front of the Sky Tower
-
Wrocław city center.JPG
Kazimierz Wielki Street
-
Oder in Wrocław
-
Aleksander Fredro monument, moved from L'viv to Wrocław, its sister city, after World War II
-
Bolesław I Chrobry monument
வெளி இணைப்புகள் [தொகு]
- Municipal website (போலியம்) (ஆங்கிலம்) (செருமன் மொழி) (பிரெஞ்சு)
- MPK (Miejskiego Przedsiębiorstwa Komunikacyjnego) —
- Wrocław City Breaks – Discover Wrocław with Style! (ஆங்கிலம்)
- Wrocław Life. Travel, nightlife, photographs (ஆங்கிலம்)
- Sense-of.com/Wroclaw – International Community of Wroclaw (ஆங்கிலம்)
- Wrocław Weekly (போலியம்)
- Concentration Camps in the Breslau district – 1940–1945 – by Roger Moorhouse
- Virtual Wrocław (போலியம்)
- Jewish Community in Wrocław on Virtual Shtetl
- Wratislaviae Amici (போலியம்)
- Postindustrial Wroclaw (போலியம்)
- Dobre Info.pl – all about Wroclaw. (போலியம்)
- Postal History of Wroclaw
- Doss.wroclaw.pl, DOSS (Lower Silesian Center for Strategic Studies)
- Nasz-wroclaw.pl (போலியம்)
- TuWroclaw.com city life in internet (போலியம்)