விமலேசு பசுவான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விமலேசு பசுவான்
சட்டமன்ற உறுப்பினர், 17வது உத்தரப்பிரதேச சட்டமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
மார்ச் 2022
முன்னையவர்விஜய் குமார்
தொகுதிபான்ஸ்கான், கோரக்பூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசூன் 27, 1980 (1980-06-27) (அகவை 43)
கோரக்பூர், உத்தரப்பிரதேசம்[1]
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்
மோகிதா பசுவான் (தி. 2013)
பிள்ளைகள்01 மகள்
பெற்றோர்ஓம் பிரகாசு பசுவான்[2]
வாழிடம்(s)பசுவான் நிவாசு, கோரக்பூர் உத்தரப்பிரதேசம்
வேலைசட்டமன்ற உறுப்பினர்
தொழில்அரசியல்வாதி[2]

விமலேசு பசுவான் (Vimlesh Paswan) என்பவர் இந்திய அரசியல்வாதியும் உத்தரப்பிரதேச சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் உத்தரப்பிரதேசத்தின் பான்ஸ்கான் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு உறுப்பினரானவர்.[3]

அரசியல் வாழ்க்கை[தொகு]

பசுவான் உத்தரப்பிரதேசத்தின் 17வது சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். 2017 முதல், இவர் பான்ஸ்கான் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். இவர் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் தர்மேந்திர குமாரை 22,873 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். மீண்டும் 2022-ல் நடைபெற்ற உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் விமேலேசு பசுவான் இதே தொகுதியில் போட்டியிட்டு சமாஜ்வாதி கட்சி வேட்பாள சஞ்சய் குமாரைவிட 32309 வாக்குகள் கூடுதலாகப் பெற்று சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[4]

வகித்த பதவிகள்[தொகு]

# முதல் வரை பதவி குறிப்பு
01 மார்ச் 2017 மார்ச் 2022 உறுப்பினர், 17வது சட்டமன்ற உறுப்பினர்
02 மார்ச் 2022 பதவியில் உறுப்பினர், 18வது சட்டமன்ற உறுப்பினர் [5]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Member Profile". official website of Legislative Assembly of Uttar Pradesh. Archived from the original on 4 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 3 December 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. 2.0 2.1 "Candidate affidavit". my neta.info. http://myneta.info/uttarpradesh2017/candidate.php?candidate_id=4750. 
  3. "BANSGAON Election Result 2017, Winner, BANSGAON MLA, Uttar Pradesh".
  4. https://www.news18.com/assembly-elections-2022/uttar-pradesh/dr.-vimlesh-paswan-bansgaon-candidate-s24a327c03/
  5. https://results.eci.gov.in/ResultAcGenMar2022/ConstituencywiseS24327.htm?ac=327
"https://ta.wikipedia.org/w/index.php?title=விமலேசு_பசுவான்&oldid=3644027" இலிருந்து மீள்விக்கப்பட்டது