விதிசா அருங்காட்சியகம்

ஆள்கூறுகள்: 23°31′11″N 77°48′59″E / 23.519738°N 77.816497°E / 23.519738; 77.816497
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விதிசா அருங்காட்சியகம்
விதிசா மாவட்ட அருங்காட்சியகம்
விதிசா அருங்காட்சியகம் is located in இந்தியா
விதிசா அருங்காட்சியகம்
இந்தியாவில் அமைவிடம்
அமைவிடம்விதிசா
ஆள்கூற்று23°31′11″N 77°48′59″E / 23.519738°N 77.816497°E / 23.519738; 77.816497
வகைதொல்லியல் அருங்காட்சியகம்
சேகரிப்பு அளவுசைனம், பெளத்தம், இந்து, சிற்பக்கலை, தொன்மையான பொருட்கள்

விதிசா அருங்காட்சியகம் அல்லது விதிஷா மாவட்ட அருங்காட்சியகம் (Vidisha Museum or Vidisha District Museum) என்பது பண்டைய பெஸ்நகர் விதிஷாவில் உள்ள முக்கிய அருங்காட்சியகமாகும்.[1][2][3]

விதிசா யக்ஷா, கி.மு. 2ஆம் நூற்றாண்டு

இந்த அருங்காட்சியகத்தில் பல சிற்பங்கள், டெரகோட்டாக்கள் மற்றும் நாணயங்கள் காட்சியில் உள்ளன. குறிப்பாக கிபி 9 முதல் 10 ஆம் நூற்றாண்டு வரையிலான, அரப்பா கலைப் பொருட்கள் உள்ளன.[2]

பொதுவாக மௌரியப் பேரரசு அல்லது சுங்கர் பேரரசின் காலத்தைச் சேர்ந்த இயக்கரின் புகழ்பெற்ற சிலையைக் காணலாம்.[1][4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Vidisha District Museum
  2. 2.0 2.1 Hudson, Kenneth; Nicholls, Ann (1985). The Directory of Museums & Living Displays (in ஆங்கிலம்). Springer. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781349070145.
  3. Buddhist Circuit in Central India: Sanchi, Satdhara, Sonari, Andher, Travel Guide (in ஆங்கிலம்). Goodearth Publications. 2010. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789380262055.
  4. Dehejia, Vidya (2009). The Body Adorned: Sacred and Profane in Indian Art (in ஆங்கிலம்). Columbia University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780231512664.
  5. Elgood, Heather (2000). Hinduism and the Religious Arts (in ஆங்கிலம்). A&C Black. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780304707393.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விதிசா_அருங்காட்சியகம்&oldid=3414347" இலிருந்து மீள்விக்கப்பட்டது