விண்வெளிப் பயணத்தின் காலவரிசை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது மனிதர்களின் விண்வெளி ஆராய்ச்சியின் குறிப்பிடத்தக்க சாதனைகள், முதல் சாதனைகள் மற்றும் விண்வெளி ஆய்வில் திருப்புமுனைகள் போன்றவை அடங்கிய காலவரிசையாகும்.

இந்தக் காலவரிசை கட்டுரையில் எந்த ஒரு தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் சாதனைகள் , அரசுகளின் சாதனைகள் என வேறுபடுத்தாது, ஒட்டுமொத்த மனிதகுல வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

20 ஆம் நூற்றாண்டுக்கு முன்பாக[தொகு]

காலம் குறிப்பிடத்தகுந்த நிகழ்வு நாடு ஆய்வாளர்கள் மேற்
1610 இரவு நேர வானத்தை நோக்கிய முதல் தொலைநோக்கி கண்காணிப்பு: கலிலேய நிலவுகள், நிலவின் குழிப்பள்ளங்கள் வெள்ளியின் பல்வேறு நிலைகள் கண்டுபிடிப்பு. வெனிசுக் குடியரசு கலீலியோ கலிலி
1668 முதல் தெறிப்புவகைத் தொலைநோக்கி. இங்கிலாந்து ஐசாக் நியூட்டன்
1781 தொலைநோக்கி வழியாக யுரேனசு கோளின் முதல் நோக்கீடு பெரும்பிரித்தானியா வில்லியம் எர்செல்
1801 விண்கல் (சியரீசைப்)பற்றிய முதல் கண்டுபிடிப்பு சிசிலி இராச்சியம் கியூசெப்பே பியாசி
1813 நியூட்டனின் மூன்றாவது இயக்க விதியை அடிப்படையாகக் கொண்ட ஏவூர்தி சமன்பாட்டின் முதல் விளக்கம்டேவூர்திகளின் இயக்கம் பற்றிய ஆய்வுக்கட்டுரை. ஐக்கிய இராச்சியம் வில்லியம் மூர் (கணிதவியலாளர்)
1840 நிலவின் முதல் தெளிவான புகைப்படம். அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஜான் வில்லியம் திரேப்பர்
1845 "சுருள் ஒண்முகில்கள்" என்று அழைக்கப்படும் பிற பால்வெளிகளின் முதல் நோக்கீடு. ஐக்கிய இராச்சியம் வில்லியம் பார்சன்சு
1861 'விண்வெளிப் பயணம்- விண்வெளிப் பயணத்திற்கு ஏவூர்திகளைப் பயன்படுத்துவதற்கான முதல் முன்மொழிவுக் கட்டுரை ஐக்கிய இராச்சியம் வில்லியம் லீச் (அறிவியலாளர்)
1895 விண்வெளித் தூக்கி பற்றிய முதல் முன்மொழிவு உருசியா கான்சுடன்சுடீன் சியால்க்கோவுசுகி

20 ஆம் நூற்றாண்டு முதல் அண்மை வரை[தொகு]

நாள் முதல் ... பணிகள்
சூன்20,1944 வின்வெளியில் செயற்கைப்பொருள் அதாவது, கர்மன் கோட்டைத் தாண்டி வி-2 ஏவூர்தி, சோதனை விண்கலம்.
அக்தோபர் 24, 1946 விண்வெளியிலிருந்து வந்த படங்கள்(105கிமீ)[1][2][3] ஐக்கிய அமெரிக்க மாநிலத்தால் 20 பிப்ரவரி 1947 அன்று, வைட் சாண்ட் ரேஞ், நியூ மெக்சிகோ-விலிருந்து செலுத்தப்பட்ட வி-2 ஏவூர்தி.
அக்தோபர் 4,1957 செயற்கைக்கோள்கள் சுபுட்நிக் - 1
நவம்பர் 3,1957 புவி வட்டணையில் விலங்கு. சுபுட்நிக் - 2
சனவரி 2, 1959 நிலாப் பயணம், கதிரவமைய வட்டணையில் முதல் விண்கலம். உலுனா – 1
செபுத்ம்பர் 12, 1959 கதிரவன் தரையை அடைந்த, மனிதனால் உருவாக்கப்பட்டு மற்றொரு வானுலகை அடைந்த முதல் பொருள். உலுனா – 2
அக்தோபர் 7, 1959 நிலவினுடைய, சேய்மைப் பக்கத்தின் படங்கள் லுனா – 3
ஏப்பிரல் 12, 1961 விண்வெளியில் மனிதன் வசுத்தோக் 1
மே 5, 1961 மனிதனால் திசைகாட்டடப்பட்ட மனித விண்கலம், மற்றும் தரையிரங்கிய விண்கலத்தினுள்ளேயே இருந்த விமான ஓட்டுனரின் முதல் மனித விண்வெளிப் பயணம், தொழில்நுட்ப முறையில் மனிதனின் முழுமையான சாதனை பயணம்.[4][5] பிரீடம் 7
திசம்பர் 14, 1962 மற்றொரு கோளை நோக்கிய வெற்றிகரமான பயணம் ( புதன் கோளை மிக நெருக்கத்தில் அணுகுதல்,34,773 கி.மீ) மாரினர் 2
மார்ச்சு 18,1965 விண்வெளி நடைபயணம் வோழ்சுகாட் 2
திசம்பர்15, 1965 விண்வெளி சந்திப்பு ஜெமினி 2எ ஜெமினி 7
மார்ச்சு 16, 1966 இரண்டு விண்கலன்களுக்கு இடையேயான தடவழி இணைவு ஜெமினி 8 மற்றும் அகினா டாட்கெட்
ஏப்பிரல் 3, 1966 வேறொரு வானுலக செயற்கைக்கோள்(சூரியனை தவிர்த்து) உலுனா 10
திசம்பர் 21-27, 1968 மனிதன் புவி ஈர்ப்பு விசையை விட்டு நிலவின் வட்டணையை அடைதல் அப்பல்லோ 8
சூலை 20, 1969 வேறொரு வான்பொருளில் தரையிரங்கலும் நடத்தலும் (நிலா) அப்பல்லோ 11
ஏப்பிரல் 19, 1971 இயங்ககூடிய விண்வெளி நிலையம் சல்யூட் 1
சூன் 7, 1971 தங்கும் குழு சொயூசு 11 (சல்யூட் 1)
சூலை 20, 1976 புதனின் மேற்பரப்பிலிருந்து படங்கள் வைகிங் 1
ஏப்பிரல் 12 1981 மறுமுறை பய்ன்படும் விண்கலம் எசுடிஎசு – 1
பிப்ரவரி 19, 1986 நீண்ட காலம் நிலைக்கும் விண்வெளி நிலையம் மீர்
பிப்ரவரி 14, 1990 முழு சூரியக் குடும்பத்தின் புகைப்படம்[6] வ உயேஜர் 1
ஆகத்து 25, 2012 விண்மீன்களுக்கிடைப்பட்ட இடத்தில் செயற்கைத் தேட்டக்கலம் வாயேஜர் 1
நவம்பர் 12, 2014 உரோசெட்டா
சூலை 14, 2015 1981-ல் ஏற்கப்பட்ட ஒன்பது கோள்களில் தேசத்தின் விண்வெளித் தேட்டக்கலன் வழியாக ஆராய்தல் [8] நியூ ஒரைசான்சு
திசம்பர் 20, 2015 கடலில் மிதக்கும் மேடையில் சுழலும் நிரப்பு ஏவூர்தியின் செங்குத்தான தரையிறக்கம் .[9] பால்கன் 9 பறத்தல்20
ஏப்பிரல் 8, 2016 நுண் புவிஈர்ப்புவிசை கொண்ட வணிகவியலான எந்திரம்.[10] இசுபேசு X சிஆர்எசு – 8
மார்ச்சு 22, 2016 முன்பு பயன்படுத்திய நிரப்பு ஏவூர்தியின் மறுசெலுத்தமும் மறு தரையிறக்கமும்.[11] சிக்நசுசி, ஆர்எசு ஒஎ - 6
மார்ச்சு 30, 2017 மீண்டும் செலுத்துதல், பயன்படுத்திய ஏவூர்தியை இரண்டாம் முறையாக தரையிறக்குதல்.[12] எசுஇஎசு - 10

மேற்கோள்கள்[தொகு]

  1. [1]
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-02-21. பார்க்கப்பட்ட நாள் 2017-07-07.
  3. http://www.airspacemag.com/space/the-first-photo-from-space-13721411/
  4. "Geek Trivia: A leap of fakes". பார்க்கப்பட்ட நாள் 18 August 2016.
  5. "Manned Space Firsts". பார்க்கப்பட்ட நாள் 2016-06-30.
  6. See [2] பரணிடப்பட்டது 2009-03-31 at the வந்தவழி இயந்திரம் under "Extended Mission"
  7. Chang, Kenneth (Nov 12, 2014). "European Space Agency's Spacecraft Lands on Comet's Surface". The New York Times. https://www.nytimes.com/2014/11/13/science/space/european-space-agencys-spacecraft-lands-on-comets-surface.html?hp&action=click&pgtype=Homepage&module=photo-spot-region&region=top-news&WT.nav=top-news&_r=0. பார்த்த நாள்: Nov 12, 2014. 
  8. https://www.nasa.gov/mission_pages/newhorizons/overview/index.html
  9. Chang, Kenneth (December 21, 2015). "SpaceX Successfully Lands Rocket after Launch of Satellites into Orbit". த நியூயார்க் டைம்ஸ். https://www.nytimes.com/2015/12/22/science/spacex-rocket-landing.html. பார்த்த நாள்: December 22, 2015. 
  10. Drake, Nadia (April 8, 2016). "SpaceX Rocket Makes Spectacular Landing on Drone Ship". National Geographic. http://phenomena.nationalgeographic.com/2016/04/08/spacex-rocket-makes-spectacular-landing-on-drone-ship/. பார்த்த நாள்: April 8, 2016. "To space and back, in less than nine minutes? Hello, future." 
  11. Kotack, Madison (March 22, 2016). "A little printer 3-d printer on the iss is a huge step for space exploration". Wired. https://www.wired.com/2016/03/little-3-d-printer-iss-huge-step-space-exploration/. பார்த்த நாள்: March 22, 2016. 
  12. Grush, Loren (March 30, 2017). "SpaceX makes aerospace history with successful landing of a used rocket". The Verge. http://www.theverge.com/2017/3/30/15117096/spacex-launch-reusable-rocket-success-falcon-9-landing. பார்த்த நாள்: March 30, 2017.