விடத்தல் தீவு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(விடத்தல்தீவு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| விடத்தல் தீவு | |
| மாகாணம் - மாவட்டம் |
வட மாகாணம் - மன்னார் |
| அமைவிடம் | |
| - கடல் மட்டத்திலிருந்து உயரம் |
- 3 மீட்டர் |
| கால வலயம் | SST (ஒ.ச.நே.+5:30) |
இலங்கையின் வட மாகாணத்தில் அமைந்த மன்னார் மாவட்டத்தின் முக்கிய கிராமங்களுள் ஒன்றான விடத்தல் தீவு. இது பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த ஒரு கிராமமாகும்.