விக்கிப்பீடியா பேச்சு:பொதுவான மொழிபெயர்ப்பு கலந்துரையாடல்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நீண்ட நாட்களாக இருக்கும் ஐயம் ஒன்று ! மொழிப்பெயர்ப்பு, மொழிபெயர்ப்பு, மொழி பெயர்ப்பு ஆகியவற்றில் எது சரியான எழுத்துக்கூட்டல்?--ரவி ([[User talk:Ravidreams|பேச்சு)]] 16:39, 19 நவம்பர் 2005 (UTC)[பதிலளி]

மொழிபெயர்ப்பு என்பதே சரி. Mayooranathan 17:58, 19 நவம்பர் 2005 (UTC)[பதிலளி]

சில சொற்களுக்கான மொழிபெயர்ப்புகள்[தொகு]

சில சொற்களுக்கான மொழிபெயர்ப்புகள் - http://saamaanyan.blogspot.com/2004_05_01_saamaanyan_archive.html#108396869280551543 -- Sundar \பேச்சு 13:38, 10 ஜனவரி 2006 (UTC)

http://womankind.yarl.net/archives/2005/04/13/387 -- Sundar \பேச்சு 13:50, 24 ஜனவரி 2006 (UTC)