விக்கிப்பீடியா பேச்சு:செம்மைப்படுத்துதல் பணிக்கான சிறப்புக் காலாண்டு - முதல் காலாண்டு 2023

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கீழ்க்காணும் பரிந்துரைகளில், பயனர்களின் கருத்து / விருப்பம் அடிப்படையில் முதல் காலாண்டுக்குரிய கட்டுரை வகை முடிவு செய்யப்படும்.

கருத்துச் சேகரிப்பு முடிவடையும் நேரம்: இந்திய நேரம் காலை 05.30, 01-சனவரி-2023.

பரிந்துரைகள்[தொகு]

  1. கூகுள் தமிழாக்கக் கட்டுரைகளைச் செம்மைப்படுத்துதல் - விக்கிப்பீடியா:கூகுள் தமிழாக்கக் கட்டுரைகள்/செம்மைப்படுத்துதல்
  2. மேற்கோள் எதுவுமே இல்லாத பக்கங்களில் குறைந்தது ஒரு மேற்கோளாவது சேர்த்தல் - விக்கிப்பீடியா:மேற்கோள்கள்/துப்புரவும் மேம்பாடும்/2023
  3. தமிழக ஆசிரியர்கள் எழுதியக் கட்டுரைகளைச் செம்மைப்படுத்துதல் - விக்கிப்பீடியா:தமிழக ஆசிரியர்கள் விக்கிப்பீடியா பங்களிப்புத் திட்டம்/துப்புரவு/2023
  4. தானியக்கக் கோயில் கட்டுரைகளை சரிபார்த்து செம்மைப்படுத்துதல் - விக்கிப்பீடியா:தானியங்கிக் கட்டுரையாக்கம்/தமிழகத் திருக்கோவில்கள்/சரி பார்த்தல்

கூகுள் கட்டுரைகள்[தொகு]

அதிக நாட்கள் தேங்கியிருப்பது, முக்கிய கட்டுரைகள் எனும் அடிப்படையில் முதலில் கூகுள் கட்டுரைகளை செம்மைப்படுத்தலாம். ஸ்ரீதர். ஞா (✉) 17:06, 28 திசம்பர் 2022 (UTC)[பதிலளி]

👍 விருப்பம் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:31, 31 திசம்பர் 2022 (UTC)[பதிலளி]

முடிவு[தொகு]

கருத்திட்ட இரண்டு பயனர்களும் கூகுள் தமிழாக்கக் கட்டுரைகளை தெரிவு செய்திருப்பதால், அவ்வாறே திட்டம் அறிவிக்கப்படுகிறது. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:52, 1 சனவரி 2023 (UTC)[பதிலளி]

முன்பதிவு[தொகு]

@Kanags:, @Balu1967:

  1. சுவிட்சர்லாந்து
  2. மொரோக்கோ
  3. யுகோசுலாவியா

இம்மூன்று கட்டுரைகளை நீங்கள் இருவருமே முன்பதிவு செய்திருக்கிறீர்கள்.--Booradleyp1 (பேச்சு) 13:11, 17 சனவரி 2023 (UTC)[பதிலளி]

நன்றி. இந்த மூன்று கட்டுரைகளையும் எனது பட்டியலில் இருந்து நீக்கி விடுகிறேன்.--Kanags \உரையாடுக 09:18, 18 சனவரி 2023 (UTC)[பதிலளி]

பரிந்துரை[தொகு]

இந்த 46 கட்டுரைகள் திருத்தம் முடிந்ததாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றை ஒருமுறை சரிபார்த்து, திருத்தப்பட்ட கட்டுரையாகக் கருதலாம். அதன்பிறகு பராமரிப்பு வார்ப்புருவையும், பராமரிப்புப் பகுப்பையும் நீக்கலாம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:37, 4 பெப்ரவரி 2023 (UTC)