விக்கிப்பீடியா:விக்கித்திட்டம் தாவரங்கள்/தேவைப்படும் கட்டுரைகள்
தேடுக[தொகு]
- முதற்கட்டமாக, பூக்கும் தாவரத் தொகுதிமரபு குழும முறைமை 4 இவற்றின் தாவரப்பதங்களுக்கு உருவாக்கினால் புதிய தகவற்பெட்டியை உருவாக்க உதவும்.
- மல்லிகை இனங்களின் பட்டியலிலுள்ள உருவாக்கப்பட வேண்டிய கட்டுரைகள்.
- விக்கியினங்கள் திட்டத்தின் தாவரவியலாளர்களை படங்களோடு தமிழில் உருவாக்குதல்.
- en:w:Category:Articles with 'species' microformats என்பதன் ஆங்கில குறுங்கட்டுரைகளை, நுட்பத்தால் தமிழில் உருவாக்குதல்.
- படங்கள் கட்டற்ற முறையில் பல பன்னாட்டு தாவரவியல் தளங்களில் இருக்கின்றன. எடுத்துக்காட்டு இணையப்பக்கம். பொதுவகத்தில் படங்கள் இல்லையென உறுதிசெய்த பிறகு, பொதுவகத்திலும், அவற்றின் இணைப்பினை விக்கித்தரவு திட்டத்திலும் ஏற்றல்.
- விரிவாக்குக : தாவர வகைப்பாட்டின் பதவுரைப் பட்டியல்
- en:Category:Flora of Tamil Nadu என்பதில் நூறுக்கும் மேற்பட்ட தமிழ்நாடு சார்ந்த கட்டுரைகள் உள்ளன. ஆனால், தமிழில் வெகு குறைவாக உள்ளன. ஒப்பிடு:பகுப்பு:தமிழ்நாட்டின் தாவரவளம்
- மூலிகைப் பட்டியல் (தமிழ்நாடு) என்பதன், நூறுக்கும் மேற்பட்ட தாவரக் குடும்பங்களுக்கு கட்டுரை எழுத வேண்டும்.
- en:Category:Near threatened plants இதில் எவையெவை தமிழில் உள்ளன என்பதை அறிய பைத்தானில் எழுத வேண்டும். petscan கருவி rust மொழியில் இருப்பதால், அடிக்கடி செயற்படவில்லை. எனவே, பைத்தானில் எழுதியுள்ளேன்.
- en:Category:Critically endangered plants, en:Category:Endangered plants en:Category:Near threatened plants ஆகியவற்றின் ஏறத்தாழ 4000 கட்டுரைகள் தமிழில் இல்லை.
- en:Category:Taxonomy articles created by Polbot என்பவற்றில் இருந்து படமுள்ள கட்டுரைகளை எடுத்தல் வேண்டும்.--த♥உழவன் (உரை) 14:13, 3 சனவரி 2024 (UTC)
தலைப்புகள்[தொகு]