இலைன் தீவுகள்

ஆள்கூறுகள்: 1°42′N 157°12′W / 1.7°N 157.2°W / 1.7; -157.2
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Line Islands
உள்ளூர் பெயர்: Teraina Islands
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Kiribati" does not exist.
புவியியல்
அமைவிடம்அமைதிப் பெருங்கடல்
ஆள்கூறுகள்1°42′N 157°12′W / 1.7°N 157.2°W / 1.7; -157.2
மொத்தத் தீவுகள்11
பரப்பளவு503.28 km2 (194.32 sq mi)

இலைன் தீவுகள் (The Line Islands, Teraina Islands / Equatorial Islands (iGilbertese language: Aono Raina) என்ற அழைக்கப்படும் தீவுகளானது, வரிசையாக உள்ள பதினொன்று  11 பவளத் தீவுகளைக் குறிக்கிறது. அவாயித் தீவுகளிலிருந்து  தெற்கே அமைந்து இவைகள் முழுமையாகவோ, பவளப் பாறை வளைவாகவோ உள்ள கடற்காயல் ஆகும். இருப்பினும்,  வோசுடோக் (Vostok) தீவு, ஜார்விஸ் தீவு, பவளம் தீவு முதலிய தீவுகள், பவளப் படிப்பாறைகளால் ஆகி அமைதிப் பெருங்கடலில் நடுவில் அமைந்துள்ளது. கிரிபட்டி என்பதும் இத்தீவுகளில் உள்ளன..ஜார்விஸ் தீவு, கிங்மன் பாறை, பால்மைரா பவளத்தீவு ஆகிய மூன்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ஆட்சிப் பகுதிகளாகும்.[1] பன்னாட்டு நாள் கோடு என்பது இந்த இலைன் தீவுகளின் வழி செல்கிறது. அருகருகில் இரு வேறு நேர வலயங்கள் உள்ள பகுதிகளும் இத்தீவுகளில் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "International Journal of Oceans and Oceanography, Volume 15 Number 1, 2021, Determining the Areas and Geographical Centers of Pacific Ocean and its Northern and Southern Halves, pp 25-31, Arjun Tan". Research India Publications. Archived from the original on 21 June 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-07-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலைன்_தீவுகள்&oldid=3910604" இலிருந்து மீள்விக்கப்பட்டது