நடு சீனா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நடு சீனா பகுதி.
பச்சை =நடு சீனத்திட்ட எழுச்சி

நடு சீனா (Central China, எளிய சீனம்: 华中; மரபுவழிச் சீனம்: 華中பின்யின்: Huázhōng; நேர்பொருளாக "Huaxia-middle") என்பது நிலவியல் அடிப்படையில், சீனா அரசின் தென்நடு சீனப்பகுதியின் மேலாண்மையின் கீழ் வரும் சீனப்பகுதியாகும். இப்பகுதியில்  சீன மாகாணங்களான  ஹெனன், ஊபேய், ஹுனான் மாகாணம், ஜியாங்சி மாகாணம் ஆகியன அமைந்துள்ளன. 2004 ஆம் ஆண்டு இதற்குரிய திட்டத்தை சீன உயர் மேலாண்மையர் தொடங்கினர்.[1] 2004 ஆம் ஆண்டு முதல், இப்பகுதிகளில் உள்ளூர் முதலீடு சீராக வளர்ந்தது. குறிப்பாகக் கடற்கரையோர பகுதிகளில் இவ்வளர்ச்சி சீராக வளர்ந்தது.[1](p218) 2025 ஆம் ஆண்டுக்குள் இப்பகுதியின் கிராமத்தினரை மாகாண தலைநகர எல்லைக்குள் குடியமர்த்துவதை நோக்கமாகக் கொண்டு, இத்திட்டம் செயற்படுகிறது.[2](p8)

இவற்றையும் காணவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Ang, Yuen Yuen (2016). How China Escaped the Poverty Trap. Cornell University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-5017-0020-0. JSTOR 10.7591/j.ctt1zgwm1j.
  2. Rodenbiker, Jesse (2023). Ecological States: Politics of Science and Nature in Urbanizing China. Environments of East Asia. Ithaca, NY: Cornell University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-5017-6900-9.

மூலத்தரவுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நடு_சீனா&oldid=3937426" இலிருந்து மீள்விக்கப்பட்டது