விக்கிப்பீடியா:கலைச்சொல் ஒத்தாசை/தொகுப்பு01

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Natkeeran 21:47, 30 மார்ச் 2007 (UTC)[தொகு]

  • web - வலை
  • network - பிணையம்

(சரியா)

  • நெறிமுறை எதிர் விதிமுறை எதிர் வரைமுறை - protocol, எது சரி? இரண்டுமே சரியாக இருக்கும். தொடர்பாடல் துறையில், கணிணித் துறையில் இரண்டிலுமே இரு சொற்களும் பொருந்தும். இல்லை சுருக்கமாக நெறி என்றே சொல்லலாம். நெறி என்றால் ஒரு குறிப்பிட்ட திசை/முறைப்படி செல்லுதல்/நடத்தல். புரோட்டொக்கால் என்பது பணி அல்லது தொடர்பாடலுக்கான் நெறிமுறை. விதிமுறை என்பதும் அதுவே. நெறி என்ன என்றால் புரோட்டோக்கால் என்ன. வகுநெறி, தொடர்நெறி, தொடக்குநெறி என்று தேவைக்கும் இடத்துக்கும் ஏற்றார்போல செய்து கொள்ளலாம்.--செல்வா 00:30, 31 மார்ச் 2007 (UTC)
நன்றி செல்வா. சில சொற்களை சற்று bold ஆக எடுத்தளாவுள்ளேன். தகுந்த மாதிரி உங்கள் கருத்துக்களையும் சொன்னால் நன்று. --Natkeeran 00:34, 31 மார்ச் 2007 (UTC)

Natkeeran 22:24, 6 நவம்பர் 2006 (UTC)[தொகு]

  • Military-Academic Complex
  • Military-Industrial Complex
  • Military-Industrial-Government Complex
  • Military-Inustrial-University Complex

Natkeeran 13:32, 10 செப்டெம்பர் 2006 (UTC)[தொகு]

Natkeeran 18:08, 17 ஜூலை 2006 (UTC)[தொகு]

சூழலியல் ?[தொகு]

  • wikt:ta:sustainability - தாங்குதிறன், வளம்குன்றா, சுததமய நிலைப்பாடு, நிலைநிற்குந்தரம், நிலைநிற்றல், நிலைப்பெறுந்தரம், தற்சார்புபெறுதல் (self-sustainability), நிலைஇயல்வு, பேண்தகைமை, பேண்தகு
  • wikt:ta:sedentary-அமர்ந்தியங்கும்
  • sedentary death syndrome
  • wikt:ta:environment-சுற்றுச்சூழல், சூழல்
  • wikt:ta:ecosystem--சூழூட்ட முறை
  • wikt:ta:environmentalism-சுற்றுச்சூழலியம், சூழலியம்

வைகுண்ட ராஜா 01:42, 12 ஜூன் 2006 (UTC)[தொகு]

சமயம்[தொகு]

  • wikt:ta:pantheism - அத்துவிதம் (Source: http://dsal.uchicago.edu/dictionaries/winslow/), யாவுமிறை கொள்கை.
  • panentheism -
  • shamanism - மந்திர, சூனிய ??
  • inclusivism - உள்வாங்கல், உள்வாங்கி, ஏற்றுக்கொண்டு ? கூட்டிக்கொண்மை (=கூட்டிக்கொள்ளுதல்) (கொண்மை என்றாலே அதுவே)
  • exclusivism - தவிர்த்து, வேறுபடுத்தி, தனியாக ? தனிக்குழுமை
  • phenomenology - (phenomena - இயல்நிகழ்ச்சிகள், நேர்வுகள்) சிறப்புநிகழ்வு, சிறப்புநிகழ்ச்சி, நேர்வுகள்.

--Natkeeran 17:45, 30 ஜூன் 2006 (UTC)

மு.மயூரன் 08:40, 30 ஜூன் 2006 (UTC)[தொகு]

தகவல் தொழிநுட்பம்[தொகு]

  • wikt:ta:porting (eg. porting application to various platforms), en:Porting - கையாளதகு; (Portability - கையாண்மை) (Source: www.tcwords.com)
  • wikt:ta:license - உரிமம்
  • wikt:ta:patent - ஆக்க உரிமை
  • Lesser general public License
  • Libraries (eg. java libraries, lib packages in linux)
  • Container Format (eg. ogg, avi)

இலக்கியம்[தொகு]

  • Erotic Literature - பாலின்ப இலக்கியம்

--Natkeeran 16:13, 30 ஜூன் 2006 (UTC)

  • Erotic Literature - காம இலக்கியம். பாலின்பம் என்பதைவிட காமம் பன்முக அர்த்தங்களை தரும் சொல்லாக இருக்கும் என நினைக்கிறேன்.

--Mathi 07:40, 13 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

கணினி அறிவியல்[தொகு]

தீர்முறை எனலாம்.--C.R.Selvakumar 00:39, 28 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

--Mathi 07:46, 13 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

சரிதான்.

பயனர்:சிவகுமார் வேண்டும் சொற்கள்[தொகு]

CardioVascular System[தொகு]

  • CardioVascular System - இரத்த ஓட்ட மண்டலம்? குருதி ஓட்ட அமைப்பு (/அமைப்புமுறை), குருதிப்பாய்ம அமைப்புமுறை, குருதிக்கால் அமைப்பு (ஆற்றுக்கால், நீர்க்கால் போல் குருதிக்கால்)
குருதிக்கால் அமைப்பு நன்றாக இருக்கிறது. நன்றி செல்வா --Sivakumar \பேச்சு 19:26, 6 மார்ச் 2007 (UTC)
  • Anatomy - உடற்கூறு (உடற்கூறு இயல்)

Anatomy என்பதற்கு உடலமைப்பு இயல் எனவும் கூறலாம் என நினைக்கிறேன். ஆனால் உடற்கூறு இயலே சிறந்தது என நினைக்கிறேன். "குருதிக்கால் அமைப்பு" உங்களுக்குப் பிடித்து இருந்தது அறிய மகிழ்ச்சி.--செல்வா 19:31, 6 மார்ச் 2007 (UTC)

குருதிக்கால் அமைப்பு என்ற பெயர் எனக்கும் மிகவும் பிடித்திருந்தது. நன்றி, செல்வா. உடற்கூறு இயலும் பொருத்தமே--Ravidreams 20:19, 6 மார்ச் 2007 (UTC)

Glacier[தொகு]


தமிழ் சொற்கள் தேவை[தொகு]

யாராவது உதவுங்களேன். கீழ்க்கண்டவைகளுக்கு தமிழ் அர்த்தம்/சொற்கள் தேவை. :)

  • Director General of Police
  • Inspector General
  • Superindent of Police
  • Commissioner of Police

நன்றி --யோகேஸ் 18:25, 3 மே 2007 (UTC)[பதிலளி]

I don't know how to type in tamil. But still i want to make some contribution to tamil wiki.

Inspector General of police - Aaivaalarகாவல்துறை ஆய்வாளர்;
Superindent of Police - Kankaanippaalarகாவல்துறை கண்காணிப்பாளர்;
Commissioner of Police - Aanaiyarகாவல்துறை ஆணையர்;
Director General of Police - Iyakkunarகாவல்துறை இயக்குநர்.

நன்றிகளுடன்,
விஜயகுமார் - கோவையிலிருந்து

கணம், அண்டம்[தொகு]

கணிதத்தில் set என்ற ஆங்கிலச்சொல்லுக்கு 'கணம்' வழக்கில் நன்றாக ஊறிவிட்டது. சிலர் 'தொகுதி' என்றும் கூறுகின்றனர்.

universe என்ற சொல்லுக்கு வானவியலில் 'அண்டம்' என்ற சொல் வழக்கிலிருக்கிறது.

ஆனால் universe என்ற சொல் ஆங்கிலத்தில் வேறு ஒரு பொருளிலும் பயன்படுத்தப்படுகிறது. 'The universe of all sets'; 'The universe of all opinions'. இங்கெல்லாம் 'கணமோ' 'தொகுதியோ' 'அண்டமோ' சரிவராது. வேறு ஒரு தமிழ்ச்சொல் வேண்டும்.Universal Algebra' வை நான் 'அனைத்தியற்கணிதம்' என்று பயன்படுத்திக்கொண்டிருக்கிறேன். 'Universe' க்கு உதவி தேவை!

--Profvk 18:44, 1 ஆகஸ்ட் 2007 (UTC)

முழுதி என்னும் சொல்லை ஆளாலாம். தொழு என்றால் சேர்தல், கூடுதல் என்று பொருள். பறவை கூட்டத்தைத் தொழுதி என்பர். பல மாடுகள் கட்டி வைத்திருக்கும் இடத்தை தொழுவம் என்பர். தொழுதி என்பது போல் முழுதி, முழுமையும் கொண்டது என்னும் பொருளில் ஆளலாம் என நினைக்கிறேன். முழுமையம் என்றும் கூறலாம். இது ஒரு முதல்நிலை எண்ணப் பகிர்வுதான்.--செல்வா 23:24, 1 ஆகஸ்ட் 2007 (UTC)

உயிரின வகைப்பாட்டில் தேவைப்படும் முக்கிய சொல்[தொகு]

கருத்து தேவை. பார்க்கவும்: பேச்சு:இராச்சியம் (உயிரியல்) --செல்வா 02:35, 16 மார்ச் 2008 (UTC)