விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/சூலை 13, 2011
Appearance
(விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/ஜூலை 13, 2011 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
- பில்லி டிப்டன் (படம்) எனும் அமெரிக்க இசைக்கலைஞர் ஒரு பெண் என 74 வயதில் அவர் இறக்கும் போதுதான் தெரியவந்தது.
- தூங்கெயில் கதவம் என்பது சங்க காலத்தில் கடவுள் அஞ்சி என்ற அரசனால் கட்டப்பட்ட, வானத்தில் தொங்கும்படி அமைக்கப்பட்டிருந்த ஒரு கோட்டைக்கதவு.
- மார்பகப் புற்றுநோய் உள்ளதைக் கண்டறிய முலை ஊடுகதிர்ப்படச் சோதனை பயன்படுகிறது.
- காமா கதிர் வெடிப்பின் சில நொடிகளில் வெளியாகும் ஆற்றல் சூரியன் தனது வாழ்நாளின் பத்து பில்லியன் ஆண்டுகளில் வெளியிடும் ஆற்றலுக்குச் சமம்.
- சிறு வரைவி என்னும் கருவி வரைபடங்களை எளிதாகவும் சரியாகவும் வரையப் பயன்படுகிறது.