வார்ப்புரு பேச்சு:WCSP

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இணைப்பு வழு[தொகு]

@Sivakumar இந்த வார்ப்புரு மேற்கோள்களாகப் பயன்படும் கட்டுரைகளில், அதன் தாவரவியல் பெயருக்குரிய இத்தள இணைப்பு சரியாக வரவில்லை. நான் இம்மாற்றங்களைச் செய்து பார்த்தேன் பேரினத்திற்கு(Jasminum) போகிறது. ஆனால் இருபெயருக்கு(Amorphophallus paeoniifolius - கருணைக்கிழங்கு)போகவில்லை. ஆனால், உரலியில் எண் வருகிறது. அந்த எண்(https://powo.science.kew.org/?name_id=8254) எங்கிருந்து வருகிறது என்று புரியவில்லை. உங்களின் எண்ணமறிய ஆவல் உழவன் (உரை) 06:12, 30 செப்டம்பர் 2023 (UTC)

எது சரியாக வரவில்லை, தகவலுழவன்? சரியாக வரும் பக்கத்தைக் காட்டுங்கள். எனக்கு புலப்படுகிறதா பார்க்கிறேன். சுந்தர் \பேச்சு 06:26, 1 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]
தகவலுழவன், கருணைக்கிழங்கு கட்டுரையின் ஆங்கிலக் கட்டுரையிலும் சரியான பக்கத்திற்குப் போகவில்லை. Search பக்கத்துக்குத் தான் போகிறது. கட்டுரையில் தரப்பட்டுள்ள id இலக்கம் (https://powo.science.kew.org/?name_id=8254) இப்போது வேலை செய்யவில்லை போல் தெரிகிறது. விக்கித்தரவில்] இந்த எண்தான் கொடுக்கப்பட்டுள்ளது. திருத்த முடியாவிட்டால், வார்ப்புருவைக் கொடுப்பதை விட நேரடியாக இணைப்பைத் தரலாம்: {{cite web |url = https://powo.science.kew.org/taxon/urn:lsid:ipni.org:names:60444138-2 |title = Amorphophallus paeoniifolius |accessdate = 1 அக்டோபர் 2023 |work = [[தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி]] (WCSP) ([[அரச கழக தாவரவியல் பூங்கா, கியூ]]) |publisher = Plants of the World Online}}--Kanags \உரையாடுக 06:51, 1 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]
தெளிவு படுத்தியமைக்கு நன்றி. நேரடி இணைப்பினை தருகிறேன் உழவன் (உரை) 01:29, 2 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வார்ப்புரு_பேச்சு:WCSP&oldid=3801790" இலிருந்து மீள்விக்கப்பட்டது