வார்ப்புரு பேச்சு:PhylomapB

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தெரியும் ஆங்கிலச் சொற்களை, தமிழுக்கு மாற்றவது எப்படி?--≈ உழவன் ( கூறுக ) 02:09, 17 சூலை 2013 (UTC)[பதிலளி]

இப்போதுள்ள படிமம் ஆங்கிலத்திலேயே அமைக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழில் தெரிய வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன்.--Kanags \உரையாடுக 08:18, 17 சூலை 2013 (UTC)[பதிலளி]
அப்படிமத்தை உருவாக்க வழிகாட்டல்கள் தர இயலுமா? svg-கோப்பு உருவாக்க எதை கற்க வேண்டும்?--≈ உழவன் ( கூறுக ) 08:27, 17 சூலை 2013 (UTC)[பதிலளி]
[1] இந்த கோப்பை உங்கள் கணினியில் சேமித்து பின் நோட்பேட++ இல் திறந்து திருத்தி svg ஆக சேமிக்கவும். பின்னர் அப்லோட் செய்யவும். xml கோப்பு கவனமாக திருத்தவும்-- மாகிர் (பேச்சு) 08:55, 17 சூலை 2013 (UTC)[பதிலளி]
மிக்க நன்றி. மாகிர்! அவ்வப்போது எனக்கு உயரிய நுட்பங்களை, செவ்வனே கற்றுத்தந்தமைக்கும், தருவதற்கும்!. எனது முதல் கோப்பு மாற்ற முயற்சியே வெற்றி. உங்களின் அடியொற்றி எனது முயற்சிகளை எடுப்பதால், இக்கருவியை மேம்படுத்துவதற்கான கோரிக்கையை, ஏற்றுக் கொண்டமைக்கும் நன்றி. நோட்பேட++யை, குனு/லினக்சிலும் இயக்க வழிகாட்டியமைக்கும் மிக்க நன்றி. --≈ உழவன் ( கூறுக ) 14:48, 17 சூலை 2013 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வார்ப்புரு_பேச்சு:PhylomapB&oldid=1458561" இலிருந்து மீள்விக்கப்பட்டது