வார்ப்புரு பேச்சு:PhylomapB

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தெரியும் ஆங்கிலச் சொற்களை, தமிழுக்கு மாற்றவது எப்படி?--≈ உழவன் ( கூறுக ) 02:09, 17 சூலை 2013 (UTC)

இப்போதுள்ள படிமம் ஆங்கிலத்திலேயே அமைக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழில் தெரிய வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன்.--Kanags \உரையாடுக 08:18, 17 சூலை 2013 (UTC)
அப்படிமத்தை உருவாக்க வழிகாட்டல்கள் தர இயலுமா? svg-கோப்பு உருவாக்க எதை கற்க வேண்டும்?--≈ உழவன் ( கூறுக ) 08:27, 17 சூலை 2013 (UTC)
[1] இந்த கோப்பை உங்கள் கணினியில் சேமித்து பின் நோட்பேட++ இல் திறந்து திருத்தி svg ஆக சேமிக்கவும். பின்னர் அப்லோட் செய்யவும். xml கோப்பு கவனமாக திருத்தவும்-- மாகிர் (பேச்சு) 08:55, 17 சூலை 2013 (UTC)
மிக்க நன்றி. மாகிர்! அவ்வப்போது எனக்கு உயரிய நுட்பங்களை, செவ்வனே கற்றுத்தந்தமைக்கும், தருவதற்கும்!. எனது முதல் கோப்பு மாற்ற முயற்சியே வெற்றி. உங்களின் அடியொற்றி எனது முயற்சிகளை எடுப்பதால், இக்கருவியை மேம்படுத்துவதற்கான கோரிக்கையை, ஏற்றுக் கொண்டமைக்கும் நன்றி. நோட்பேட++யை, குனு/லினக்சிலும் இயக்க வழிகாட்டியமைக்கும் மிக்க நன்றி. --≈ உழவன் ( கூறுக ) 14:48, 17 சூலை 2013 (UTC)