வார்ப்புரு:சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
  • தங்கள் நாட்டு அணிக்காக பன்னாட்டுப் போட்டிகளில் விளையாடிய வீரர்களின் பெயர்கள் தடித்த எழுத்துக்களால் குறிக்கப்பட்டுள்ளன.
எண். பெயர் நாடு பிறந்த நாள் மட்டையாட்ட நடை பந்துவீச்சு நடை ஒப்பந்த ஆண்டு வருமானம் குறிப்புகள்
மட்டையாளர்கள்
31 ருதுராஜ் கெயிக்வாட்  இந்தியா 31 சனவரி 1997 (1997-01-31) (அகவை 27) வலது கை பொருத்தமில்லை 2019 6 கோடி (US$7,50,000) தலைவர்
21 அஜின்கியா ரகானே  இந்தியா 6 சூன் 1988 (1988-06-06) (அகவை 35) வலது கை வலது கை சுழற்பந்துவீச்சு 2023 50 இலட்சம் (US$63,000)
66 ஷேக் ரஷீத்  இந்தியா 24 செப்டம்பர் 2004 (2004-09-24) (அகவை 19) வலது கை வலது கை சுழற்பந்துவீச்சு 2023 20 இலட்சம் (US$25,000)
1 சமீர் ரிஸ்வி  இந்தியா 6 திசம்பர் 2003 (2003-12-06) (அகவை 20) வலது கை பொருத்தமில்லை 2023 8.40 கோடி (US$1.1 மில்லியன்)
இலக்குக் கவனிப்பாளர்
7 மகேந்திரசிங் தோனி  இந்தியா 7 சூலை 1981 (1981-07-07) (அகவை 42) வலது கை வலது கை மிதவேகப்பந்துவீச்சு 2018 12 கோடி (US$1.5 மில்லியன்)
88 டேவன் கான்வே  நியூசிலாந்து 8 சூலை 1991 (1991-07-08) (அகவை 32) இடது கை வலது கை மிதவேகப்பந்துவீச்சு 2022 1 கோடி (US$1,30,000) வெளிநாடு
2 ஆரவெல்லி அவனிஷ் ராவ்  இந்தியா 2 சூன் 2005 (2005-06-02) (அகவை 18) இடது கை பொருத்தமில்லை 2024 20 இலட்சம் (US$25,000)
பன்முக வீரர்கள்
18 மொயீன் அலி  இங்கிலாந்து 18 சூன் 1987 (1987-06-18) (அகவை 36) இடது கை வலது கை சுழற்பந்துவீச்சு 2021 8 கோடி (US$1.0 மில்லியன்) வெளிநாடு
25 சிவம் துபே  இந்தியா 26 சூன் 1993 (1993-06-26) (அகவை 30) இடது கை வலது கை மிதவேகப்பந்துவீச்சு 2022 4 கோடி (US$5,00,000)
10 ராஜ்வர்தன் ஹங்கர்கேகர்  இந்தியா 10 நவம்பர் 2002 (2002-11-10) (அகவை 21) வலது கை வலது கை மிதவேகப்பந்துவீச்சு 2022 1.5 கோடி (US$1,90,000)
8 ரவீந்திர ஜடேஜா  இந்தியா 6 திசம்பர் 1988 (1988-12-06) (அகவை 35) இடது கை இடது கை சுழற்பந்துவீச்சு 2018 16 கோடி (US$2.0 மில்லியன்)
19 அஜய் மண்டல்  இந்தியா 25 பெப்ரவரி 1996 (1996-02-25) (அகவை 28) இடது கை இடது கை சுழற்பந்துவீச்சு 2023 20 இலட்சம் (US$25,000)
75 டரில் மிட்செல்  நியூசிலாந்து 20 மே 1991 (1991-05-20) (அகவை 32) வலது கை வலது கை மிதவேகப்பந்துவீச்சு 2024 14 கோடி (US$1.8 மில்லியன்) வெளிநாடு
17 ரச்சின் ரவீந்திரா  நியூசிலாந்து 18 நவம்பர் 1999 (1999-11-18) (அகவை 24) இடது கை இடது கை சுழற்பந்துவீச்சு 2024 1.8 கோடி (US$2,30,000) வெளிநாடு
74 மிட்செல் சான்ட்னர்  நியூசிலாந்து 5 பெப்ரவரி 1992 (1992-02-05) (அகவை 32) இடது கை இடது கை சுழற்பந்துவீச்சு 2018 1.9 கோடி (US$2,40,000) வெளிநாடு
27 நிஷாந்த் சிந்து  இந்தியா 9 ஏப்ரல் 2004 (2004-04-09) (அகவை 20) இடது கை இடது கை சுழற்பந்துவீச்சு 2023 60 இலட்சம் (US$75,000)
வேகப்பந்துவீச்சாளர்கள்
9 தீபக் சாஹர்  இந்தியா 7 ஆகத்து 1992 (1992-08-07) (அகவை 31) வலது கை வலது கை மிதவேகப்பந்துவீச்சு 2018 14 கோடி (US$1.8 மில்லியன்)
33 முகேஷ் சௌத்ரி  இந்தியா 6 சூலை 1996 (1996-07-06) (அகவை 27) இடது கை இடது கை மிதவேகப்பந்துவீச்சு 2022 20 இலட்சம் (US$25,000)
24 துசார் தேஷ்பாண்டே  இந்தியா 15 மே 1995 (1995-05-15) (அகவை 28) இடது கை வலது கை மிதவேகப்பந்துவீச்சு 2022 20 இலட்சம் (US$25,000)
81 மதீச பத்திரன  இலங்கை 18 திசம்பர் 2002 (2002-12-18) (அகவை 21) வலது கை வலது கை வேகப்பந்துவீச்சு 2022 20 இலட்சம் (US$25,000) வெளிநாடு
90 முசுத்தாபிசூர் ரகுமான்  வங்காளதேசம் 6 செப்டம்பர் 1995 (1995-09-06) (அகவை 28) இடது கை இடது கை மிதவேகப்பந்துவீச்சு 2024 2 கோடி (US$2,50,000) வெளிநாடு
98 சிமர்ஜீத் சிங்  இந்தியா 17 சனவரி 1998 (1998-01-17) (அகவை 26) வலது கை வலது கை மிதவேகப்பந்துவீச்சு 2022 20 இலட்சம் (US$25,000)
54 ஷர்துல் தாகூர்  இந்தியா 16 அக்டோபர் 1991 (1991-10-16) (அகவை 32) வலது கை வலது கை மிதவேகப்பந்துவீச்சு 2024 4 கோடி (US$5,00,000)
சுழற்பந்துவீச்சாளர்கள்
46 பிரசாந்த் சோலங்கி  இந்தியா 22 பெப்ரவரி 2000 (2000-02-22) (அகவை 24) வலது கை வலது கை சுழற்பந்துவீச்சு 2022 1.2 கோடி (US$1,50,000)
61 மகேசு தீக்சன  இலங்கை 1 ஆகத்து 2000 (2000-08-01) (அகவை 23) வலது கை வலது கை சுழற்பந்துவீச்சு 2022 70 இலட்சம் (US$88,000) வெளிநாடு
Source: சென்னை சூப்பர் கிங்ஸ்