வாய் துர்நாற்றம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாய் துர்நாற்றம் (Halitosis/Bad breadth) என்பது வாயிலிருந்து துர்நாற்றம் வீசுவதைக் குறிக்கிறது. பெரும்பாலும் வாய் அசுத்தமாக உள்ளதன் அறிகுறியாக இருந்தாலும் சில நேரங்களில் வேறு பல நோய்களை வெளிப்படுத்தும் அறிகுறியாகவும் இருக்கிறது.
வெளி இணைப்புகள் [தொகு]
|
||||||||||||||||||||||||