வஸ்தோக் 1
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| வஸ்தோக் 1 | |||||
|---|---|---|---|---|---|
| திட்டச் சின்னம் | |||||
| திட்ட விபரம் | |||||
| திட்டப்பெயர்: | வஸ்தோக் 1 | ||||
| விண்கலப் பெயர்: | Ласточка (லாஸ்ட்டோச்கா - Swallow) |
||||
| Call sign: | Кедр (கெடிர் - சைபீரிய பைன்) |
||||
| பயணக்குழு அளவு: | 1 | ||||
| ஏவுதல்: | ஏப்ரல் 12, 1961 06:07 UTC பைக்கோனர் எல்சி1 |
||||
| இறக்கம்: | ஏப்ரல் 12, 1961 07:55 UTC |
||||
| கால அளவு: | 01:48 | ||||
| Number of Orbits: | 1 | ||||
| Apogee: | 315 கிமீ | ||||
| Perigee: | 169 கிமீ | ||||
| காலம்: | 89.34 நிமிடங்கள் | ||||
| சுற்றுப்பாதை சாய்வு: | 64.95° | ||||
| திணிவு: | 4725 கிகி | ||||
| பயணக்குழுப் படம் | |||||
| தொடர்புள்ள திட்டங்கள் | |||||
|
|||||
வஸ்தோக் 1 என்பது உலகின் முதலாவது மனித விண்வெளிப்பறப்பு ஆகும். வஸ்தோக் என்னும் சொல் ரஷ்ய மொழியில் கிழக்கு என்னும் பொருள் கொண்டது. இவ்விண்கலம் வஸ்தோக் 3கேஏ என்னும் ஏவுகலம் மூலம் 1961 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் நாள் விண்ணில் செலுத்தப்பட்டது. சோவியத் ஒன்றியத்தினால் ஏவப்பட்ட இவ் விண்கலம் யூரி ககாரின் என்ற முதல் விண்வெளிப்பயணியை ஏற்றிச் சென்றது. முதன் முதலாக ஒரு மனிதன் விண்வெளிக்குப் பயணித்ததும், சுற்றுப்பாதையுள் நுழைந்ததும் வஸ்தோக் 1 திட்டத்தின் மூலமே ஆகும். வஸ்தோக் 1, சோவியத் விண்வெளித் திட்டத்தைச் சேர்ந்த ஏவுகணை அறிவியலாளர்களான செர்கே கொரோல்யோவ், கெரிம் கெரிமோவ் ஆகியோரால் வடிவமைக்கப்பட்டது.
|
|
||
|---|---|---|
| ஆளிலாதவை: | ஸ்புட்னிக் 4, ஸ்புட்னிக் 5, ஸ்புட்னிக் 6, ஸ்புட்னிக் 9, ஸ்புட்னிக் 10 | |
| ஆளேற்றியவை: | வஸ்தோக் 1, வஸ்தோக் 2, வஸ்தோக் 3, வஸ்தோக் 4, வஸ்தோக் 5, வஸ்தோக் 6 | |
| திட்டமிடப்பட்டவை: | வஸ்தோக் 7 - 13, வஸ்ஹோத் திட்டத்தின் பகுதியாக்கப்பட்டது. | |