கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| To get the Results page in in English, click here |
| போட்டி மிகக் கடுமையாக இருந்தது. போட்டிக்காக ஆயிரக்கணக்கில் அருமையான கோப்புகள் பதிவேற்றப்பட்டன. இயன்ற வரை தகுதி வாய்ந்த சிறந்த ஆக்கங்களுக்கு பரிசளிக்க வேண்டுமென்ற நோக்கத்தில் பரிசுகளின் எண்ணிக்கையை கூட்டியுள்ளோம். இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்ற, ஆனால் பரிசு வெல்லாத ஆக்கங்கள் மதிப்பெண் அடிப்படையில் பரிசு வென்ற ஆக்கங்களுக்கு மிக மிக நெருக்கமாக அமைந்திருந்தன. அவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட நூறு கோப்புகளை இங்கு காணலாம் |
பொதுப் பிரிவு
- முதல் பரிசுகள் (தலா 100 $)
- இரண்டாம் பரிசுகள் (தலா 50 $)
|
|
சென்னை குயவர் பேட்டையில் தயாராகும் பிள்ளையார் சிலை -- ஜாசன் |
- மூன்றாம் பரிசுகள் (தலா 25 $)
|
|
சென்னைத் தீவுத் திடலின் இரவு நேரக் காட்சி -- Prinzy555 |
|
|
கொழும்பு கடற்கரையில் ஒரு வெற்றிலை பீடாக் கடை -- Shamli071 |
தொடர் பங்களிப்பாளர் பரிசுகள்
தொடர் பங்களிப்புக்காக நான்கு போட்டியாளர்கள் தலா 75$ பரிசினை வெல்கின்றனர். அவர்களது ஆக்கங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து கோப்புகள் கீழே தரப்பட்டுள்ளன. (ஆங்கில அகரவரிசைப்படி நால்வரின் பெயர்கள் தரப்பட்டுள்ளன)
1) அன்டன் (அனைத்து பங்களிப்புகளும்)
-
தமிழ் கிறித்தவர்களின் தாலி
-
முறுக்கு அச்சு (மட்டக்களப்பு அருங்காட்சியகம்)
-
கல்லடிப் பாலம், மட்டக்களப்பு
-
வாழைச்சேனையில் மீன்பிடிப்பு
-
2) அருணன் கபிலன் (அனைத்து பங்களிப்புகளும்)
-
-
-
-
நரிக்குறவத் தாயும் குழந்தையும்
-
3) பார்வதிஸ்ரீ (அனைத்து பங்களிப்புகளும்)
-
கொலுசு செய்யும் வெள்ளிக் கொல்லர்
-
-
-
-
4) தமிழ்ப்பரிதி மாரி (அனைத்து பங்களிப்புகளும்)
-
-
-
-
-
ஏறு தழுவல் கல்வெட்டு (சேலம் அருங்காட்சியகம்)
சிறப்புப் பிரிவு
- தமிழர் தொழிற்கலைகள் பற்றிய ஊடங்களுக்கான பிரிவில் வென்ற ஆக்கங்கள் (தலா 75$)
|
|
தமிழ்நாட்டின் தேவிகாபுரத்தில் ஒரு கைத்தறி -- Balu 606902 |