வயலார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வயலார் വയലാര്‍
—  பஞ்சாயத்  —
வயலார் വയലാര്‍
இருப்பிடம்: வயலார் വയലാര്‍
, கேரளா , இந்தியா
அமைவிடம் 9°43′21″N 76°20′15″E / 9.722500°N 76.337500°E / 9.722500; 76.337500ஆள்கூறுகள்: 9°43′21″N 76°20′15″E / 9.722500°N 76.337500°E / 9.722500; 76.337500
நாடு  இந்தியா
மாநிலம் கேரளா
மாவட்டம் Alappuzha
ஆளுநர் ப. சதாசிவம்

[1]

முதலமைச்சர் உம்மன் சாண்டி[2]
மக்களவைத் தொகுதி ஆலப்புழா
மக்களவை உறுப்பினர்
சட்டமன்றத் தொகுதி அரூர்
சட்டமன்ற உறுப்பினர்

டில்லிபாபு (சிபிஎம்)

மக்கள் தொகை

அடர்த்தி

22,384 (1991)

1,550/km2 (4,014/sq mi)

பாலின விகிதம் 1047 /
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு

உயரம்

14.44 கிமீ2 (6 சதுர மைல்)

3 மீற்றர்கள் (9.8 ft)


வயலார்(Vayalar) இந்தியாவில் உள்ள கேரளா மாநிலத்தில் சேர்த்தாள வட்டத்தில் உள்ள ஒரு கிராமம்.

விவரம்[தொகு]

வயலார் தெற்கு கேரள நகரமான, சேர்த்தளாவில் இருந்து 5 கிமீ தொலைவில் உள்ளது. இங்கு 2 கீழ் ஆரம்ப பள்ளிகள் மற்றும் ஒரு உயர்நிலை பள்ளி உள்ளது. இதன் முக்கிய மதங்களாக இந்து சமயம், இஸ்லாம் மற்றும் கிறித்துவம் உள்ளன. நகம்குலங்கர உள்ள சிவன் கோவில் புகழ்பெற்றது, இதை தவிர பல சிறிய கோயில்கள் மற்றும் மசூதிகள் மற்றும் தேவாலயங்கள் அங்கு உள்ளன. அனைத்து மத மக்களும் இணக்கமாக இங்கு வாழ்கின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=வயலார்&oldid=1362593" இருந்து மீள்விக்கப்பட்டது