வடகாடு (ஒட்டன்சத்திரம் வட்டம்)

ஆள்கூறுகள்: 10°15′55″N 77°25′56″E / 10.26541°N 77.43215°E / 10.26541; 77.43215
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வடகாடு(ஒட்டன்சத்திரம் வட்டம்)
—  கிராமம்  —
வடகாடு(ஒட்டன்சத்திரம் வட்டம்)
இருப்பிடம்: வடகாடு(ஒட்டன்சத்திரம் வட்டம்)

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 10°15′55″N 77°25′56″E / 10.26541°N 77.43215°E / 10.26541; 77.43215
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திண்டுக்கல்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மொ.நா. பூங்கொடி, இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

வடகாடு (VADAKADU) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு மலைக் கிராமம்(ஊர்). ஒட்டன்சத்திரம் வருவாய் வட்டத்தின் 59 வருவாய் (கிராம எண்:59)கிராமம் ஆகும். இங்கு மலைத் தோட்டப் பயிர்களான பீன்ஸ், அவரை, சோளம், காலிபிளவர், மிளகாய், தக்காளி, கத்தரிக்காய், எலுமிச்சை, மாங்காய், தேங்காய், வாழைப்பழம், பூசணி, நார்த்தங்காய், பூண்டு,முள்ளங்கி, பீட்ரூட், உருளைக் கிழங்கு விளைகின்றன. [4]

அமைவிடம்[தொகு]

ஒட்டன்சத்திரத்திலிருந்து பாச்சலூர் செல்லும் மலைப்பாதையில் ஒட்டன்சத்திரத்திலிருந்து சுமார் 7 கி.மீ.தூரத்தில் அமைந்து உள்ளது.கடல் மட்டத்திலிருந்து 1550மீட்டர் உயரத்தில் உள்ளது. இந்த கிராமத்திலிருந்து சுமார் ஒரு 7கி.மீ தூரத்தில் பரப்பலாறு அணை அமைந்துள்ளது.

அடிக்குறிப்பு[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. http://tnmaps.tn.nic.in/vill.php பரணிடப்பட்டது 2012-08-21 at the வந்தவழி இயந்திரம்?