லைக்கா தயாரிப்பகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லைக்கா திரைப்பட தயாரிப்பகம்
வகைதனியார் நிறுவனம்
நிறுவுகை2014 சென்னை, தமிழ்நாடு
நிறுவனர்(கள்)சுபாஸ்கரன் அல்லிராஜா
தலைமையகம்சென்னை, இந்தியா
முதன்மை நபர்கள்சுபாஸ்கரன் அல்லிராஜா
தொழில்துறைபொழுதுபோக்கு
உற்பத்திகள்திரைப்படங்கள்
உரிமையாளர்கள்சுபாஸ்கரன் அல்லிராஜா
இணையத்தளம்www.lycaproductions.in

லைக்கா திரைப்பட தயாரிப்பகம் அல்லது லைக்கா புரொடக்சன்சு என்பது சுபாஸ்கரன் அல்லிராஜா என்பவருக்கு சொந்தமான திரைப்படத் தயாரிப்பு நிறுவனமாகும். இது 2014ஆம் ஆண்டில் சென்னையில் தொடங்கப்பட்டது. லைக்கா மொபைல் நிறுவனத்தின் துணை நிறுவனமான இது திரைப்படங்களை தயாரிப்பது, மற்றும் பகிர்ந்தளிக்கும் பணிகளை செய்கிறது. 2014ஆம் ஆண்டில் வெளியான கத்தி திரைப்படம் இந்நிறுவனம் தயாரித்த முதல் திரைப்படமாகும்.

வரலாறு[தொகு]

2008ஆம் ஆண்டில் வெளியான பிரிவோம் சந்திப்போம் திரைப்படத்தினை ஞானம் பிலிம்சு என்ற பெயரில் சுபாஸ்கரன் அல்லிராஜா தயாரித்திருந்தார். இதனைத் தொடர்ந்து 'அய்ங்கரன் இன்டர்நேசனல்' நிறுவனத்துடன் இணைந்து இவரது லைக்கா புரொடக்சன்சு நிறுவனம் விஜய், சமந்தா ருத் பிரபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த கத்தி திரைப்படத்தினை தயாரித்தது. இந்நிறுவனம் தற்போது, 2010ஆம் ஆண்டில் வெளியான எந்திரன் திரைப்படத்தின் தொடர்ச்சியாக வெளிவரும், சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்சய் குமார், ஏமி ஜாக்சன் ஆகியோர் நடிக்கும் எந்திரன் 2 திரைப்படத்தினை தயாரித்து வருகிறது.

திரைப்பட விபரம்[தொகு]

தயாரித்த திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு திரைப்படம் மொழி சான்றுகள்
2014 கத்தி தமிழ் [1]
2016 எனக்கு இன்னொரு பேர் இருக்கு [2]
2017 கைதி எண் 150 தெலுங்கு [3]
எமன் தமிழ் [4]
இப்படை வெல்லும் [5]
2018 தியா [6]
கோலமாவு கோகிலா [7]
செக்கச்சிவந்த வானம் [8]
வட சென்னை [9]
2.0 [10]
2019 வந்தா ராஜாவாதான் வருவேன் [11]
காப்பான் [12]
2020 தர்பார் [13]
மாஃபியா: அத்தியாயம் 1 [14]
பன்னி குட்டி [15]
ராங்கி [16]
2022 இந்தியன் 2 [17]
பொன்னியின் செல்வன் [18]
2022 டான் தமிழ்

பகிர்ந்தளித்த திரைப்படங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Kaththi review: Beneath the flab, some solid masala moments". தி இந்து. 22 October 2014.
  2. Rangan, Baradwaj (17 June 2016). "Enakku Innoru Per Irukku: A new don" – via www.thehindu.com.
  3. Dundoo, Sangeetha Devi (11 January 2017). "Khaidi No.150: Chiranjeevi returns in style" – via www.thehindu.com.
  4. Menon, Vishal (25 February 2017). "Yaman review: Yaman of the moment" – via www.thehindu.com.
  5. Ippadai Vellum Review {2.5/5}: Gaurav manages to balance the seriousness of the plot with the comedy that arises out of mistaken identity, பார்க்கப்பட்ட நாள் 2019-10-24
  6. Menon, Vishal (2018-04-28). "Nothing but ordinary" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/nothing-but-ordinary/article23704715.ece. 
  7. Menon, Vishal (2018-08-17). "'Kolamavu Kokila' review: a quirky, ridiculous and fun film" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/entertainment/movies/kolamavu-kokila-review-a-quirky-ridiculous-and-fun-film/article24717280.ece. 
  8. Ramanujam, Srinivasa (2018-09-27). "Chekka Chivantha Vaanam review: Guns, greed and glory" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/entertainment/movies/chekka-chivantha-vaanam-review-guns-greed-and-glory/article25055158.ece. 
  9. S, Srivatsan (2018-10-17). "'Vada Chennai' review: a masterful tale of power and deceit" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/entertainment/movies/vada-chennai-review-a-masterful-tale-of-power-and-deceit/article25246436.ece. 
  10. Ramanujam, Srinivasa (2018-11-29). "'2.0' review: Grandeur on the big screen" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/entertainment/movies/20-review-grandeur-on-the-big-screen/article25621281.ece. 
  11. "STR-starrer Vandha Rajavathan Varuven earns Rs 8 cr in Tamil Nadu; F2 makes Rs 75 cr worldwide- Entertainment News, Firstpost". Firstpost (in ஆங்கிலம்). 2019-02-06. பார்க்கப்பட்ட நாள் 2020-01-14.
  12. "Suriya's Kaappaan gets new release date". The Indian Express (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-08-05. பார்க்கப்பட்ட நாள் 2020-01-14.
  13. "'Darbar' pre-release business: Rajinikanth starrer crosses 200 crore mark? - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-01-14.
  14. "Arun Vijay and Karthick Naren's Mafia kicks off today - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-01-14.
  15. "Yogi Babu next film titled Panni Kutty". timeofindia. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/yogi-babus-film-titled-panni-kutty/articleshow/68216017.cms. 
  16. "Raangi first look out: Trisha looks intense in M Saravanan's film" (in en). India Today. Ist. https://www.indiatoday.in/movies/regional-cinema/story/raangi-first-look-out-trisha-looks-intense-in-m-saravanan-s-film-1532550-2019-05-23. 
  17. Upadhyaya, Prakash (2019-08-08). "Kamal Haasan's Indian 2 makers increase its budget by Rs 50 crore". International Business Times, India Edition (in english). பார்க்கப்பட்ட நாள் 2020-01-14.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  18. "Mani Ratnam's 'Ponniyin Selvan' starts rolling in Thailand - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-01-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லைக்கா_தயாரிப்பகம்&oldid=3742021" இலிருந்து மீள்விக்கப்பட்டது