லேபியாதோபிசா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லேபியாதோபிசா
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
சிப்ரிபார்மிசு
குடும்பம்:
நெமாசெலிடே
பேரினம்:
திரிப்லோபிசா

புரோகோபையீவ், 2010
துணைப்பேரினம்:
லேபியாதோபிசா

லேபியாதோபிசா (Labiatophysa) என்பது மத்திய ஆசியாவைப் பூர்வீகமாகக் கொண்ட திரிப்லோபிசா பேரினத்தினைச் சார்ந்த கல் அயிரை மீனின் துணைப்பேரினமாகும். இது சில வகைப்பாட்டியலரால் தனிப் பேரினமாகக் கருதப்படுகிறது.[1]

இனங்கள்[தொகு]

திரிப்லோபிசா பேரினத்தில் தற்போது மூன்று அங்கீகரிக்கப்பட்ட சிற்றினங்கள் உள்ளன. அவை:[1]

  • திரிப்லோபிசா (லேபியாடோபிசா) ஹெர்சென்ஸ்டைனி ( எல். எஸ். பெர்க், 1909)
  • திரிப்லோபிசா (லேபியாடோபிசா) மைக்ரோஃப்தால்மா (கெஸ்லர், 1879)
  • திரிப்லோபிசா (லேபியாடோபிசா) நாசாலிஸ் (கெஸ்லர், 1876) (இன்செர்டே செடிசு ஆனால் இந்த துணைப்பேரினத்தைச் சேர்ந்தது)

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லேபியாதோபிசா&oldid=3727761" இலிருந்து மீள்விக்கப்பட்டது