லூயிஸ் சுவாரஸ்
| சுய விவரம் | |||
|---|---|---|---|
| முழுப்பெயர் | Luis Alberto Suárez Díaz | ||
| பிறந்த தேதி | 24 சனவரி 1987 | ||
| பிறந்த இடம் | Salto, Uruguay | ||
| உயரம் | 1.81 மீ (வார்ப்புரு:Convert/மீin)[1] | ||
| ஆடும் நிலை | Forward | ||
| கழக விவரம் | |||
| தற்போதைய கழகம் | Liverpool | ||
| எண் | 7 | ||
| இளநிலை வாழ்வழி | |||
| 2003–2005 | Nacional | ||
| முதுநிலை வாழ்வழி* | |||
| ஆண்டுகள் | அணி | Apps† | (Gls)† |
| 2005–2006 | Nacional | 27 | (10) |
| 2006–2007 | Groningen | 29 | (10) |
| 2007–2011 | Ajax | 110 | (81) |
| 2011– | Liverpool | 42 | (15) |
| தேசிய அணி‡ | |||
| 2007 | Uruguay U20 | 4 | (2) |
| 2007– | Uruguay | 52 | (26) |
| * Senior club appearances and goals counted for the domestic league only and correct as of 20:30 (UTC), 28 April 2012. † Appearances (Goals). |
|||
லூயிஸ் ஆல்பர்ட்டோ சுவாரஸ் டியாஸ் என்பவர் உருகுவே நாட்டின் சால்ட்டோ நகரில் ஜனவரி24, 1987 இல் பிறந்தவர். இவர் உருகுவே தேசிய கால்பந்தாட்ட அணி மற்றும் லிவர்பூல் கால்பந்து அணிகளுக்கு ஸ்ட்ரைக்கர் ஆக ஆடிவருகிறார். தனது தாயார் மற்றும் ஆறு உடன் பிறப்புகளுடன் மான்டிவிடீயோ நகருக்கு குடிபெயர்ந்த அவர், 2005-ஆம் ஆண்டு முதல் தொழில் முறையாக நாசியானோல் அணிக்காக விளையாட ஆரம்பித்தார்.2006 ஆம் ஆண்டு நெதர்லாந்து நாட்டில் உள்ள எஃப்சி க்ரோனிங்கேன் அணிக்காக ஆடிய அவர் 2007ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை மற்றுமொரு நெதர்லாந்து கால்பந்தாட்ட அணியான அயாக்ஸ் அணிக்காக விளையாடினார். 2011 ஆம் ஆண்டு லிவர்பூல் கால்பந்து அணி € 26.5 மில்லியன் ( £ 22.8 மில்லியன்). தொகைக்கு இவரை தனது அணிக்காக வாங்கியது.
சங்க தொழில் வாழ்க்கை[தொகு]
நாசியானோல்[தொகு]
14ம் வயதில் நாசியானோல் அணியில் இணைந்தார். தனது 15ம் வயதில் நடுவரை தனது தலையால் தாக்கிய காரணத்திற்காக முதலாவது சிகப்பு கார்டை பெற்றார். அவரது பயிற்ச்சியாளர் அச்சுறுத்தல் காரணமாக பார்ட்டி செல்லும் பழக்கத்தை விட்டு மிக கடுமையாக பயிற்ச்சி செய்ய ஆரம்பித்தார். மே 2005 இல், வயது 18, அவர் கோபா லிபெர்டடோர்ஸ் கோப்பையில் ஜூனியர் டி பாரன்குயிலா அணிக்கு எதிராக அறிமுகமானார். அவர் செப்டம்பர் 2005 இல் தனது முதலாவது கோலை அடித்தார். நாசியானோல் அணிக்காக 27 ஆட்டங்களில் 10 கோல்கள் 2005-06 உருகுவேயன் லீக் வெற்றிக்கு உதவினார்.
- ↑ பிழை காட்டு: Invalid
<ref>tag; no text was provided for refs named9_Suarez_overview