லூட்ஸ் போஸ்மன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

லூட்ஸ் போஸ்மன் (Loots Bosman, பிறப்பு: ஏப்ரல் 14 1977), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 14 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 98 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 157 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 14 இருபது20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2006 -2010 ஆண்டுகளில், தென்னாப்பிரிக்க ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணி உறுப்பினராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]

  • குலாம் போடி, - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு
"http://ta.wikipedia.org/w/index.php?title=லூட்ஸ்_போஸ்மன்&oldid=1363625" இருந்து மீள்விக்கப்பட்டது